‘சலீம்’ ஃபர்ஸ்ட் லுக் டீஸர் – நாளை யூ-டியூப்பில் வெளியிடுகிறார் விஜய் ஆண்டனி
‘நான்’ படத்தில் தனக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது தான் நடித்துவரும் ‘சலீம்’ படத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தி நடித்துவருகிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.
இதுவரை படத்தைப்பற்றிய தகவல்கள் எதையும் வெளியே கசியவிடாமல் பாதுகாத்து…