‘கோடிகளில் ஒருவர்’ – வரம் வாங்கி வந்த சூப்பர்ஸ்டார்..!
சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்த அவர் வயதுள்ள சமகால நடிகர்களாகட்டும்... அல்லது அவரைவிட பத்து வயது குறைந்தவர்களாகட்டும்... இன்றைய தேதிகளில் அவர்களுக்கு மேக்கப் போட்டாலும் எண்பது, தொண்ணூறுகளில் இருந்த அவர்களது உருவத்தை…