Browsing Tag

ரேஷ்மி மேனன்

பயமா இருக்கு – விமர்சனம்

டைட்டிலை பார்த்ததுமே புரிந்திருக்குமே..? ஆம்.. பேய்ப்படங்களில் ஒரு புது வரவு தான் இந்த ‘பயமா இருக்கு’.. தனது கர்ப்பிணி மனைவி ரேஷ்மியின் தாயை தேடி இலங்கை செல்கிறார் நாயகன் சந்தோஷ், அவர் இறந்த சேதி அறிந்து ஊர் திரும்பும் வழியில்…

நட்பதிகாரம்-79 ; ‘பெண்ணே’ பாடலை வெளியிடுகிறார் சூர்யா..!

சில வருடங்களுக்கு முன் ‘கண்ணெதிரே தோன்றினாள்’ என்கிற காதல் காவியத்தை இயக்கிய இயக்குனர் ரவிச்சந்திரன் தற்போது 'நட்பதிகாரம்-79’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.. கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்தவேளை, மஜ்னு என ரவிச்சந்திரனின் முந்தைய படங்களில்…

கிருமி – விமர்சனம்

திருமணம் முடிந்து வேலை வெட்டிக்கு போகாமல் ஊர் சுற்றும் கதிருக்கு, தன்னைப்போலவே போலீஸ் இன்பார்மர் வேலை வாங்கித்தருகிறார் சார்லி. இன்ஸ்பெக்டருக்கு சின்னச்சின்ன தகவல் கொடுத்து, அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக மரியாதை பெறும் கதிருக்கு தானே…

‘கிருமி’ இயக்குனரை வைத்து படம் தயாரிக்க மாட்டேன்” – எஸ்.ஏ.சி சுவாரஸ்யம்..!

அறிமுக இயக்குனர் அனு சரண் இயக்கத்தில் கதிர், ரேஷ்மி மேனன் நடிப்பில் தயாராகியுள்ள படம் தான் ‘கிருமி’.. இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ‘கிருமி’ இயக்குனர் அனு சரணை வைத்து படம் தயாரிக்க மாட்டேன்”…

செப்-24 முதல் வெளியே பரவும் ‘கிருமி’..!

சூப்பர்ஸ்டார் ரஜினியிடம் நீண்டகாலம் உதவியாளராக இருந்தவர் தான் ‘ரஜினி’ ஜெயராமன்.. இவர் தற்போது தயாரித்துள்ள படம் தான் ‘கிருமி’ மதயானை கூட்டம்’ கதிர் தான் ஹீரோ. நாயகி ரேஷ்மி மேனன். ஆஸ்திரேலியாவில் திரைப்படம் சார்ந்த படிப்பு முடித்துள்ள…

‘காக்கா முட்டை’யால் ‘கிருமி’க்கு கூடுதல் வரவேற்பு..!

மதயானைக்கூட்டம் நாயகன் கதிர், மற்றும் ரேஷ்மி மேனன் இருவரும் நடிக்கும் படம் என்றால் ‘கிருமி’ படமும் பத்தோடு பதிநோன்றாகத்தான் மாறியிருக்கும். ஆனால் ரஜினியிடம் நீண்டகாலம் உதவியாளராக இருந்த ஜெயராமன் தான் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்…

ரேஷ்மி மேனனுக்கு கரு.பழனியப்பன் அட்வைஸ்..!

  பாபிசிம்ஹா கதாநாயகனாக நடித்துள்ள ‘உறுமீன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி மோகன், சி.வி.குமார், எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்ட பல…

ரவிச்சந்திரன் இயக்கும் ‘நட்பதிகாரம்-79’ல் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் சீடர்..!

கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்த வேளை ஆகிய படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் நட்பதிகாரம் 79. இதில் பிரபல தயாரிப்பாளர் மல்லியம் ராஜகோபால் மகன் ராஜ்பரத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். முன்பு…

‘கிருமி’ – நோயும் இல்லை..! கருத்தும் இல்லை..!!

  கிருமி என டைட்டில் வைத்ததால் இது நோய்களை பரப்பும் வைரஸ்களை பற்றிய படமோ, அல்லது சமூகத்திற்கு கருத்து சொல்ல வந்திருக்கும் படமோ என நினைத்து ஜஸ்ட் லைக் that ஒதுங்கி போய்விட வேண்டாம்.. ரசிகர்களை சீட் நுனிக்கு வரவைக்கும் திரில்லர் வகையை…

பர்மா – விமர்சனம்

சென்னையில் தவணை முறையில் கார் வாங்கி பணம் கட்டாமல் இருப்பவர்களின் கார்களை தூக்கிவரும் தொழிலை செய்து வருபவர் அதுல் குல்கர்னி(சேட்). அவரிடம் வேலைபார்க்கும் சம்பத்(ஆங்ரி பேர்டு) தனக்கு கீழே மைக்கேலை (பர்மா) வேலைக்கு அமர்த்தி கார்களை…