Browsing Tag

ராதாரவி

‘மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன’ படத்தில் துருவாவுடன் இணைந்த நட்சத்திர கூட்டணி..!

தான் நடித்த முதல் படத்தில் சாதாரண ஒரு இளைஞனாக ஆரம்பத்தில் தோன்றி, இடைவேளைக்குப்பின் அதிரடியாக கெட்டப்பையும் நடிப்பையும் மாற்றி ஆச்சர்யப்பட வைத்தவர் 'திலகர்' படத்தில் நடித்த நடிகர் துருவா. தற்போது அவர் நடித்துவரும் படம் தான்…

விவேக்குடன் கூட்டணி வைத்த உதயநிதி.!

தொடர்ந்து தனது மூன்று படங்களில் சந்தானத்துடனும் தற்போது நடித்துவரும் ‘கெத்து’ படத்தில் கருணாகரனுடன் காமெடிக்கூட்டணி அமைத்த உதயநிதி, தனது அடுத்த படத்தில் விவேக்குடன் முதன்முறையாக கூட்டணி சேர்கிறார். ‘என்றென்றும் புன்னகை’ படத்தை…

சகலகலா வல்லவன் – விமர்சனம்

தனது தந்தை பிரபுவின் பேச்சை மீறாத பிள்ளை ஜெயம் ரவி, ஊருக்குள் தனது போட்டியாளராக உலாவரும் எதிர் பார்ட்டி சூரியின் முறைப்பெண்ணான அஞ்சலியுடன் காதலில் விழுகிறார்.. இந்நிலையில் தனது மாமா ராதாரவியின் மகள் த்ரிஷாவின் திருமணத்திற்காக சென்னை…

சூர்யா-ஹரியுடன் இசைக்கூட்டணி அமைக்கும் அனிருத்..!

  ஒரு படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகங்களை எடுப்பவர்கள் ஹீரோ, ஹீரோயின், குணச்சித்திர நடிகர்கள், கதை உட்பட முதல் பாகத்திற்கு சம்பந்தமில்லாமல் மாற்றிக்கொள்ளும் இயக்குனர்கள் மத்தியில் இயக்குனர் ஹரி ரொம்பவே வித்தியாசமானவர்.. சிங்கம்…

நடிகர்சங்கத்தின் மீது நீதிமன்றம் தொடுத்த இரண்டு அம்புகள்..!

  நடிகர்சங்க தலைவர்களை அவதூறாக பேசினார் என்று நகைச்சுவை நடிகர் குமரித்துவை இரண்டு வருடங்களுக்கு முன் நடிகர் சங்கத்தை விட்டு நீக்கி உத்தரவிட்டார் ராதாரவி. ஆனால் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் குமரிமுத்து.. இதையடுத்து…

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விஷால் தயார்..!

  நாளுக்கு நாள் சீரியசாகத்தான் ஆகிக்கொண்டிருக்கிறது நடிகர்சங்க மோதல். அதிலும் வரும் ஜூலை-19ஆம் தேதி நடிகர்சங்க தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், சீனியர்-ஜூனியர் இருவரிடையே மோதல் வெளிப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக உருளுவது…

ராதாரவி இடத்தில் விஷாலின் தந்தை..!

சரத்குமாருக்கு எதிராக விஷால் போட்டியிட இருப்பது போன்ற சூழல் இருப்பதால், அதேபோல ராதாரவிக்கு எதிராக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி நிற்பாரோ என கன்னாபின்னாவென்று கற்பனை குதிரையை ஓட்டவேண்டாம். இது விஷாலின் தந்தை, படத்தில் நடிப்பது பற்றிய…

“290 படங்களில் கிடைக்காத புகழ் யூ-டியூப்பால் கிடைத்துள்ளது” – ராதாரவி கலாட்டா..!

நடிகர்சங்க பொதுச்செயலாளர் ராதாரவியை பொருத்தவரை அதிக அளவில் சினிமா விழாக்களில் கலந்துகொள்வதில்லை.. ஆனால் அப்படி கலந்துகொண்டால் சுவராஸ்யத்திற்கும் பஞ்சம் இருக்காது.. மீடியாவுக்கு கிடைக்கும் தீனிக்கும் பஞ்சம் இருக்காது. நேற்று நடைபெற்ற…

என் வழி தனி வழி – விமர்சனம்

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ஆர்.கே, தனது தலைமை கொடுக்கும் உத்தரவின்படி ரவுடிகளை போட்டுத்தள்ளுகிறார். இதனால் பலரின் பகையையும் சம்பாதிக்கிறார். மேலும் தன அம்மாவையும் எதிரிகளின் துப்பாக்கி குண்டிற்கு பலி கொடுக்கிறார். போலீஸ்…

புலன் விசாரணை-2 – விமர்சனம்

  பெட்ரோல் கண்டுபிடிப்பு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் சுற்றுலா செல்லும்போது பேருந்து விபத்தில் பலியாகின்றனர். ஆனால் அதில் இருந்து, அதிர்ஷ்டவசமாக தப்பிய ஒரு பெண் மூலமாக அதுவிபத்தல்ல, திட்டமிட்ட கொலை என்கிற விபரம்…