Browsing Tag

ராகவா லாரன்ஸ்

மதுரையில் ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்திய லாரன்ஸ்..!

சமீபத்தில் ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்டவாரியாக ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, மதுரை ரசிகர்களிடம், பேசும்போது 'மதுரைன்னா வீரம், உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி கறி சோறு போடணும்னு ஆசை. ஒருநாள் அதற்கு ஏற்பாடு செய்வேன்' என்று பேசிஇருந்தார்.…

“இனி தினமும் இளநீர் தான்” ; லாரன்ஸின் மனமாற்றத்துக்கு காரணம் யார்..?

இந்திய விவசாயிகள் தினத்தன்று நம் விவசாயிகளை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் “உழவே தலை விருதுகள் வழங்கும் விழா வெகு விமர்சையாக நடந்தது. இவ்விழாவை இந்திரா குழுமத்தின் இந்திரா ஆக்ரோ டெக் விவசாய்த்தையும் விவசாயிகளையும்…

‘மக்கள் நூலகம்’ பணிகளை துவங்கினார் சினேகன்…!

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினேகன், 100 நாட்கள் வரை தாக்குப்பிடித்து அங்கு இருந்தார். ஆனால், மயிரிழையில் வெற்றியைத் தவறவிட, நடிகர் ஆரவ் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘ஒருவேளை நான்…

காஞ்சனா-3யில் கதாநாயகியானார் ஓவியா…!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவை சம்பாதித்த ஓவியா, உடனடியாக சினிமாவில் படங்களில் நடிக்க ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.. அதற்கேற்றபடி நிறைய வாய்ப்புகள் அவரை தேடிவந்தாலும் நல்ல வாய்ப்பை கைப்பற்ற நேரம்…

“நான் சொல்லாத விஷயத்தை அரசியலாக்க வேண்டாம்” ; லாரன்ஸ் வேண்டுகோள்..!

தனது முனி-4 படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்த ராகவா லாரன்ஸை தரிசனம் முடித்து வரும்போது மீடியா நபர்கள் சிலர் ஒன்றிரண்டு கேள்விகளை கேட்டுள்ளார்கள். அதில் சிலர் அவரது அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்களாம். கோயில்…

ஆர்யா படத்தை தள்ளிப்போட முடியாத சூழலை விளக்கிய ஆர்.பி.சௌத்ரி..!

தமிழ்புத்தாண்டு தினம் என்றாலே மெகா பட்ஜெட் படங்கள் அணி வகுப்பது சகஜம் தான்.. அந்த வகையில் பி.வாசு-லாரன்ஸ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சிவலிங்கா’ படம் ஏப்-14ல் வெளியாகிறது.. இந்தநிலையில் ஏற்கனவே அறிவித்தபடி ‘மஞ்சப்பை’ ராகவா - ஆர்யா…

லாரன்ஸின் இரண்டு படங்கள் ஒரேநாளில் வெளியாகும் அதிசயம்..!

லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா-2’ கடந்த 2015 ஏப்ரலில் வெளியானது.. அதன்பின் கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளி விழுந்துவிட்ட நிலையில் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து லாரன்ஸ் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீசாக இருக்கின்றன.…

இன்றைய மெரினா போராட்டம் ; பிரபலங்களின் மனநிலை இதுதான்..!

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு அவசர சட்டம் இயற்றப்பட்டு, நிரந்தர சட்டமாக்குவோம் என தமிழக அரசு, கவர்னர் ஆகியோர் உறுதியளித்ததை தொடர்ந்து அலங்காநல்லூர் மக்கள் தங்களது போராட்டத்தை விளக்கி கொள்வதாக கூறிவிட்டார்கள்.. ஆனால் சென்னை மெரினாவில்…

குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய லாரன்ஸ்..!

நடிகர் லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சாரிடபிள் ட்ரஸ்ட் ஒன்றை நடத்தி வருவது ஊரறிந்த விஷயம்.. தனது பிறந்தநாள் ஆனாலும் சரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் என்றாலும் சரி, அந்தக்குழந்தைகளுடன் சேர்ந்து அதை கொண்டாடுவதுதான் லாரன்ஸின் வழக்கம்..…

ஆதரவற்ற குழந்தைகளுக்காக ‘தெறி’ ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்த விஜய்..!

என்னதான் இளைஞர் பட்டாளம் விஜய் படத்தை அணிவகுத்து பார்த்தாலும், குழந்தைகள் அவரது படத்தை விரும்பி ரசித்து பார்க்கும்போதுதான் அது முழுமையான விஜய் படமாக மாறுகிறது.. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘தெறி’ படத்திற்கு குழந்தை ரசிகர்களிடம்…