இமான் இசையில் முதன்முதலாக பாடினார் லட்சுமி மேனன்
ரம்யா நம்பீசன், நஸ்ரியா உள்ளிட்ட சில நடிகைகள் பாடகியாக மாறிவரும் இந்த காலகட்டத்தில் லட்சுமி மேனன் மட்டும் அதற்கு விதிவிலக்காகி விடுவாரா என்ன? இல்லை அவரை மட்டும் தான் சும்மா விட்டுவிடுவார்களா நம் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும்?
ஆம்.…