Browsing Tag

முருகதாஸ்

ஹாரரை தொடர்ந்து க்ரைம் த்ரில்லரில் நடிக்கும் சுந்தர்.சி

தற்போது தான் இயக்கி நடித்துள்ள ஹாரர் படமான அரண்மனை-3 படத்தை முடித்து ரிலீஸுக்கு தயார்செய்து வரும் சுந்தர்.சி, நடிப்பு, டைரக்சன் என இரட்டை குதிரை சவாரியை திறம்பட செய்து வருகிறார். அந்தவகையில் கட்டப்பாவ காணோம் வெற்றி படத்தை தொடர்ந்து,…

நட்சத்திர வாரிசுகள் அறிமுகமாகும் ‘கலாசல்’..!

எண்பதுகளில் கமல், ரஜினி ஆகியோருடன் ஜோடியாக நடித்து கொடிகட்டி பறந்தவர் பிரபல நடிகை அம்பிகா. தற்போது அம்பிகாவின் மகன் ராம்கேசவ் ‘கலாசல்’ என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா…

“எல்லா வயது பெண்களுக்கும் பிடித்த ஹீரோ நிவின்பாலி” ; சீனியர் நடிகை துளசி

நேரம் படத்தை தொடர்ந்து ரசிகர்களை நேரடியாக சந்திக்க ‘ரிச்சி’ படம் மூலம் அதிரடியாக என்ட்ரி கொடுக்க இருக்கிறார் நிவின்பாலி. ஆம்.. வரும் டிச-8ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்தப்படத்தில் நட்டி என்கிற நடராஜ் சுப்ரமணியம், ஷ்ரத்தா ஸ்ரீநாத்,…

ஆர்யாவும் 60 யானைகளும் ; முருகதாஸின் திகில் அனுபவம்..!

ஒரு சில நகைச்சுவை நடிகர்கள் போல வந்தோமா, நான்கைந்து சீன்களில் காமெடி டயலாக் பேசி கைதட்டல் வாங்கிவிட்டு போனோமா என்கிற ரகத்தை சேர்ந்தவர் அல்ல ஆடுகளம் முருகதாஸ். அதனால் காமெடியுடன் கூடிய கேரக்டர் ரோல்களையும் தேர்ந்தெடுத்து நடித்து…

ஈட்டி – விமர்சனம்

தஞ்சாவூர் இளைஞன் அதர்வா.. தடகளபோட்டியில் பதக்கங்களை அள்ளிவரும் அவரை உலக அளவில் ஜொலிக்க வைக்க விரும்புகின்றனர் தந்தை ஜெயபிரகாஷும், கோச்சான ஆடுகளம் நரேனும். அதர்வாவின் ஒரே பிரச்சனை உடம்பில் காயம் பட்டால் ரத்தம் உறையாது. தஞ்சாவூரில்…

‘கத்தி’ டிவிஸ்ட்டை உடைத்தார் முருகதாஸ்..!

2007ல் வெளியான ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக ‘கத்தி’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் என அரசல் புரசலாக ஒரு தகவல் பரவிக்கொண்டிருந்தது. ஆனால் நேற்று நடைபெற்ற ‘கத்தி’ படத்தின் இசை வெளியீட்டு…

‘கத்தி’யை உறையில் போட்டுவிட்டு ஹாலிடே’ மூடுக்கு மாறினார் முருகதாஸ்..!

விறுவிறுப்பாக நடந்துவந்த 'கத்தி’ படத்தின் படப்பிடிப்புக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார்கள் விஜய்யும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும். சொல்லப்போனால் இந்த தற்காலிக ஓய்வு விடும்படி முருகதாஸை கேட்டுக்கொண்டதும் விஜய் தான். அப்படி கேட்டது கூட தனக்காக…

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விக்ரம் – விஜய்மில்டன் மெகா கூட்டணி

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் ‘முருகதாஸ் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும், ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனமும் இணைந்து ‘எங்கேயும் எப்போதும்’, ‘வத்திக்குச்சி’ ராஜாராணி’ ஆகிய படங்களை தயாரித்தனர்.. அதைத் தொடர்ந்து தற்போது அடுத்த அதிரடியாக விக்ரம்…