Browsing Tag

மாதவன்

‘விக்ரம் வேதா’ வழக்கமான போலீஸ்-ரவுடி படம் அல்ல..!

அடுத்தததாக திரைக்கு வர இருக்கும் படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் தான் விக்ரம் வேதா.. இரட்டை இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி இணைந்து இயக்கியுள்ள இந்தப்படத்தில் முதன்முறையாக விஜய்சேதுபதியும் மாதவனும் இணைந்து…

‘விக்ரம்-வேதா’ படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கியது..!

ஓரம்போ’ படத்தின் மூலம் சினிமாவில் இரட்டை இயக்குனர்களாக அடியெடுத்து வைத்த புஷ்கர்-காயத்ரி, மாதவன்-விஜய்சேதுபதி இருவரையும் இணைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதாக கடந்த சில மாதங்களாகவே சொல்லப்பட்டு வந்தது.. படத்திற்கு விக்ரம்-வேதா’ என…

‘சார்லி’யாக மாற மாதவனால் மட்டுமே முடியும்..!

கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘சார்லி’ படம் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டது. ஒரு மனிதன், எந்நேரமும் உற்சாகமாக, எதையும் பாசிடிவாக எடுத்துக்கொள்பவனாக இருக்க முடியுமா என்கிற…

“நான் பொம்பள பொறுக்கி தான்” – ‘தைரிய’ மாதவன்..!

மாதவனை தமிழ்சினிமா பக்கம் காணமுடியவில்லையே என ஏங்கிக்கொண்டு இருந்த அவரது இளம் ரசிகைகளுக்கு ஒரு நற்செய்தி... ஜன-29ஆம் தேதி அவர் நடித்துள்ள ‘இறுதிச்சுற்று’ படம் வெளியாக இருக்கிறது.. இதற்கான அறிவிப்பை இன்று நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவிலேயே…

மாதவன் படத்திற்கு சூர்யா பாராட்டு…!

சூர்யாவும் மாதவனும் ‘ஆயுத எழுத்து’ படத்தில் நடித்தபோதிருந்தே நல்ல நட்பை தொடர்ந்து வருகிறார்கள். தற்போது மாதவன் நடித்து இந்தியில் ‘தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்’ படம் வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. மாதவனுக்கு ஜோடியாக கங்கணா…

“பீகாரில் பீடி குடித்தபடி இந்தி பேச என்னால் முடியும்” – மாதவன்..!

மாதவன் பேசும்போது அவரது பேச்சில் அறிவார்ந்த பல கருத்துக்கள் வெளிப்படுவது வாடிக்கைதான். சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் பேசியபோது படிப்பதற்கும் கற்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதாக கூறியுள்ளார். படபடவென்று ஆங்கிலத்தில் பேசி எதிரில்…

விக்ரம்-பிருத்விராஜ்-மாதவன் கூட்டணியில் புதிய படம்..?

  தமிழ் சினிமாவில் இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது என்கிற ட்ரெண்டையும் தாண்டி, தான் இயக்கிவரும் ‘புறம்போக்கு’ படம் மூலம் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் மூவரையும் இணைத்து அடுத்த மல்டி ஸ்டாரர் படங்கள் தமிழிலும் உருவாவதற்கு அச்சாரம் போட்டு…

முதல் சுற்றுக்கு வந்த இறுதிச்சுற்று..!

  ரொம்ப நாளாக ஆளையே காணோமே, நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு விட்டாரா மாதவன் என கலங்கவேண்டாம். இப்போது தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாராகவிருக்கும் ‘இறுதிச்சுற்று’ என்றபடத்தில் நடித்து வருகிறார் மாதவன். தமிழில் ‘துரோகி’ படத்தை இயக்கிய…

மாதவன் படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டில் தனுஷ்..!

மேலே சொன்னதை அப்படியே ராவாக படித்தால் குழப்பமோ அல்லது ஆச்சர்யமோ தான் மிஞ்சும். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு லிங்க் இருக்கிறது இல்லையா..? தனுஷ் நடித்த முதல் இந்திப்படமான ‘ராஞ்சனா’வை இயக்கிய ஆனந்த் எல்.ராய் தற்போது மாதவனை வைத்து, தான்…