Browsing Tag

மம்முட்டி

மகத்தான தமிழர்களுக்கு மகுடம் சூட்டிய திருவிழா நியூஸ் 18 தமிழ்நாடு – மகுடம் விருதுகள்’ 2019

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த தமிழர்களை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் மகுடம் விருதுகள் விழாவை நடத்தி சாதனைத் தமிழர்களை கொண்டாடி வருகிறது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி. கடந்த இரு ஆண்டுகளாக கலை, இலக்கியம், சினிமா,…

மம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில் !

போர் வீரனின் கதையை பிரமாண்டமாக சொல்லும் மம்முட்டியின் “மாமாங்கம்” படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் பதிப்பில் தனது கேரக்டருக்கு குரல்…

பேரன்பு – விமர்சனம்

நீண்ட நாட்களாகவே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, பல சர்வதேச விருதுகளை பெற்று ஒரு மிகப்பெரிய சுற்றை முடித்துவிட்டு ரசிகர்களின் பார்வைக்கு நேரடி தரிசனம் தர திரைக்கு வந்திருக்கிறது ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள பேரன்பு…

ரியாஸ்கான் ஹீரோவாக நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’..!

தமிழ் மற்றும் மலையாளம் என ஒரே நேரத்தில் இருமொழிப்படமாக தயாராகி உள்ள படம் ‘உன் காதல் இருந்தால்’. ஹாசிம் மரிக்கர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த், மலையாள நடிகர் மஃபுல் சல்மான் (மம்முட்டியின் சகோதரர் மகன்), ரியாஸ்கான் ஆகியோர்…

ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியில் பேரன்பு படம்..!

நடிகர் மம்முட்டி நேரடி தமிழ்ப்படம் ஒன்றில் நடித்து நீண்ட நாளாகிவிட்டது.. அந்தக்குறையை போக்கும் விதமாக இயக்குனர் ராமின் டைரக்சனில் அவர் நடித்துள்ள படம் பேரன்பு. இந்தநிலையில் பேரன்பு படம் 47-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில்…

மறைந்த ஆந்திர முதல்வர் கேரக்டரில் நடிக்கும் மம்முட்டி

மம்முட்டி தமிழில் நிறைய படங்கள் நடித்துள்ளாரே தவிர தெலுங்கில் நடித்த படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.. அந்த வகையில் தெலுங்கு இயக்குனரான மஹி ராகவ் என்பவர் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் மம்முட்டி. அதிலும் மறைந்த ஆந்திர…

அப்பா ஆனார் துல்கர்..! தாத்தா ஆனார் மம்முட்டி..!!

வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள இளம் முன்னணி நடிகர் துல்கர் சல்மான்.. மலையாள மெகாஸ்டார் மம்முட்டியின் மகனாகிய இவருக்கும் 2௦11 டிசம்பரில் சென்னையை சேர்ந்த வட இந்திய முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்த அமல்…

‘குரங்கு பொம்மை’யின் குரலுக்கு இப்போ சொந்தக்காரரான யுவன்சங்கர் ராஜா..!

இயக்குநர் இமயம்" பாரதிராஜா - விதார்த் இணைந்து நடிக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தை நாளைய இயக்குனரில் வெற்றி பெற்ற நித்திலன் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக டெல்னா டேவிஸ் நடித்திருக்கிறார். மேலும் பி.எல்.தேனப்பன்,…

‘பேரன்பு’ டப்பிங்கை முடித்தார் மம்முட்டி..!

தமிழில் நீண்ட இடைவெளிக்குப்பின் மம்முட்டி நடித்துவரும் படம் ‘பேரன்பு’.. கற்றது தமிழ்’ ராம் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் கதாநாயகியாக அஞ்சலி நடித்துள்ளார்.. கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்ற இந்தப்படத்தின் படப்பிடிப்பு…

மம்முட்டியை சந்தித்த ஜோதிகா & கோ..!

’36 வயதினிலே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘மகளிர் மட்டும்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஜோதிகா. குற்றம் கடிதல் பிரம்மா தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.. ஜோதிகாவுடன் பானுப்ரியா, சரண்யா, ஊர்வசி போன்ற சீனியர் நடிகைகளும்…