ஹேப்பி பர்த்டே ஆர்யா…!
உண்மையிலேயே இது மிகப்பெரிய வளர்ச்சிதான். 2004ல் ‘அறிந்தும் அறியாமலும்’ படம் மூலமாக தமிழ்சினிமாவில் நுழைந்த ஆர்யா இன்று அடைந்திருக்கும் இடம் மிகப்பெரியது. காமெடி, ஆக்ஷன் என எல்லா ஏரியாவுக்கும் பொருந்துகின்ற ஆர்யாவுக்கு தற்போது …