‘பைரவா’வுடன் ‘கத்திச்சண்டை’ போட தயாரான விஷால்..!
மதகஜராஜா’ படத்தின் கசப்பான அனுபவத்தை தொடர்ந்து விஷால் தனது அடுத்தடுத்த படங்களை சொன்னால் சொன்ன நேரத்தில் சரியாக ரிலீஸ் செய்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.. ஆனால் தற்போது சுராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘கத்திச்சண்டை’ படத்தின் ரிலீஸ்…