மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டார் வேந்தர் மூவிஸ் மதன்..!
‘புலிப்பார்வை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இயக்குனர் சீமான், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சீமான் பேசி…