Browsing Tag

பிருத்விராஜ்

மலையாளப்படத்தில் நடிக்க விக்ரம் விருப்பம்..!

‘சேது’ மூலம் விக்ரம் புகழ் வெளிச்சத்திற்கு வந்த கதை தான் இங்கே பலருக்கு தெரியும்.. ஆனால் அதற்கு முன் தமிழில் ஒரு ஸ்திரமான இடம் கிடைக்காமல் போராடியபோது, அவருக்கு கை கொடுத்தது மலையாள திரையுலகம் தான் என்பது தெரிந்திருக்க நியாயமில்லை..…

டைரக்டரானார் ஆர்யா..! மகிழ்ச்சியில் ‘உருமி’ டீம்..!

தன்னை ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் ‘தி ஷோ பீப்பிள்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து தயாரிப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் ஆர்யா.. ஏற்கனவே மூன்று படங்களை தயாரித்த ஆர்யா, தற்போது ராஜேஸ் இயக்கத்தில் தான்…

‘பிக்கெட்-43’ – மலையாளத்தில் பிருத்விராஜுக்கு ஒரு ‘நாய்கள் ஜாக்கிரதை’..!

மலையாளத்தில் மேஜர் ரவி டைரக்‌ஷனில் உருவாகும் படங்கள் அனைத்துமே ராணுவத்தை மையமாக வைத்து உருவாகும் அதிரடிப்படங்கள்தான். அந்த வகையில் ‘கீர்த்தி சக்ரா’(தமிழில் ’அரண்’), ‘குருசேத்ரா’, ‘காந்தகார்’ என அனைத்து படங்களுமே சூப்பர்ஹிட்டாக…

புட்பால் பிளேயராகிறார் பிருத்விராஜ்..!

  சீனியர் நடிகர்களாகி விட்டாலே ஆக்சன், போலீஸ், டான் என ரூட் மாறிவிடுகிறார்கள் பல நடிகர்கள். ஆனால் நடிகர் பிருத்விராஜோ மேற்கூறிய ஏரியாக்களில் சுற்றினாலும், இப்போது சடாரென்று புட்பால் பிளேயராக மாறியிருக்கிறார். நிஜத்தில் இல்லை.. ‘தி…

“நன்றி மறந்தார்.. உண்மையை மறைக்கிறார்” – பிருத்விராஜ் மீது மலையாள இயக்குனர் தாக்கு..!

  மலையாள திரையுலகில் 90களில் கொடிகட்டி பறந்த இயக்குனர் ராஜசேனன். நம்ம ஊர் வி.சேகரைப்போல குடும்ப படங்களாக எடுத்து தள்ளியவர். ஜெயராமை வைத்து மட்டும் 16 படங்களை இயக்கி அதில் 14 படங்களை ஹிட்டாக்கியவர்.. அவர்தான் இப்போது இப்போது…

காவியத்தலைவன் – விமர்சனம்

சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த, நாடகத்திற்காகவே தங்களை அர்ப்பணித்த இரண்டு நாடக நடிகர்களின் வாழ்க்கை தான் காவியத்தலைவன்’. நாசர் நடத்திவரும் நாடக கம்பெனியில் சிறுவயது முதற்கொண்டு நாடகமே உயிர்மூச்சாக வாழும்…

குழந்தைகள் தின ஸ்பெஷலாக ‘காவியத்தலைவன்’ ரிலீஸ்…!

‘ஜிகர்தண்டா’ மூலம் இந்த வருடம் சித்தார்த்துக்கு உற்சாகமாகவே தொடங்கிவிட்டது. இருந்தாலும் அவர் நீண்ட நாட்களாகவே மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் வசந்தபாலனின் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘காவியத்தலைவன்’ படத்தைத்தான். சக நடிகராக…

விஜய்சேதுபதி பாதையில் பயணிக்கும் பஹத் பாசில்..!

  நஸ்ரியாவை கைபிடித்த மணாளனும் தமிழில் வெள்ளிவிழா படங்களாக தந்த இயக்குனர் பாசிலின் மகனுமான பஹத் பாசில் மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும், இரண்டு, மூன்று ஹீரோக்கள் சப்ஜெக்ட்டில் நடிக்கவோ, அல்லது கொஞ்ச நேரமே வந்துபோகும் கெஸ்ட்…

தற்கொலை மிரட்டலால் பிருத்விராஜ் படத்துக்கு சிக்கல்..!

அமரத்துவம் வாய்ந்த காதலை படமாக்கும்போது மட்டும் அதற்கு தனி முக்கியத்துவம் கிடைத்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது மலையாளத்தில் ‘என்னும் நிண்ட மொய்தீன்’ என்ற படம் உருவாகி வருகிறது. 1960களில் கேரளாவின் கோழிக்கோட்டில் புகழ்பெற்ற மொய்தீன் -…

சப்தமஸ்ரீ தஸ்கரா – விமர்சனம் (மலையாளம்)

நடிகர்கள் : பிருத்விராஜ், இந்திரஜித் (நட்புக்காக), ஆசிப் அலி, நெடுமுடிவேணு, ரீனு மேத்யூஸ், சனுஷா, ஜாய் மேத்யூ, செம்பான் வினோத், நீரஜ்மாதவ்  மற்றும் பலர் கதை : அனில் ராதாகிருஷ்ணன் மேனன் இசை : ரெக்ஸ் விஜயன் (பாடல்கள்), சுஷின் ஷ்யாம்…