சுப்பு பஞ்சுவை ரிஜெக்ட் செய்த இயக்குனர் எம்.ராஜேஷ்..!
குணச்சித்திர நடிகராக வலம் வரும் சுப்பு பஞ்சுவுக்கு தனது ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம் மூலமாக பளீர் வெளிச்சம் போட்டுக்காட்டியவர் இயக்குனர் எம்.ராஜேஷ்.. இன்று சுப்பு பிசியான நடிகர். தற்போது நாரதன் படத்தில் முதன்முதலாக வில்லன்…