சத்யராஜ் வைத்த கோரிக்கை..! நிராகரித்த வினியோகஸ்தர்..!
சத்யராஜ் தயாரித்துள்ள ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை பார்த்த காஸ்மோ வில்லேஜ் என்கிற நிறுவனம் இந்தப்படத்தை வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது. இதுபற்றி இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டு அவர்களின் நம்பிக்கை மற்றும்…