வெளிநாட்டில் துப்பறியும் தமிழக போலீஸ் அதிகாரியாக விவேக்
நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இந்தப் படம் இந்த மாதம் 19-ம் தேதி வெளிவரவுள்ளது. அமெரிக்காவில் கதை நடைபெறுவதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர்…