கத்துக்குட்டியின் வெற்றியால் தியேட்டர்கள் அதிகரிப்பு..!
ஒருவாரம் முன்னதாகவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு வெளியாகவேண்டிய நரேன்-சூரி நடித்த ‘கத்துக்குட்டி’ கடந்த வாரத்திற்கு முதல் வாரம் அறிவித்தபடி வெளியாக முடியவில்லை. ஒருவழியாக தடைகளை விலக்கி கொஞ்சம் அரைமனதோடுதான் படத்தை கடந்த வெள்ளியன்று…