நவ-10ல் திரைக்கு வரும் நயன்தாராவின் ‘அறம்’..!
சமுதாய அவலங்களை பற்றி பேசும் படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் இந்த காலகட்டத்தில், ஒரு சமுதாய பிரச்னையை அழுத்தமாகவும் அழகாகவும் கூறியுள்ள படம் தான் 'அறம்'. கோபி நைனார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் நயன்தாரா கதையின்…