Browsing Tag

த்ரிஷா

ஒரு காட்சியில் நடித்தவர்கள் ஹீரோ-ஹீரோயின் ஆன கதை தெரியுமா..?

விஜய் நடித்த ‘குருவி’ படத்தில் ஒரெ ஒரு காட்சியில் மட்டும் தலைகாட்டியவர்கள் தான் விதார்த்தும் விமலும். ‘புதுப்பேட்டை’ படத்தில் ஜஸ்ட் லைக் தட் வந்து போனவர் தான் விஜய்சேதுபதி. அவ்வளவு ஏன் நம்ம த்ரிஷாவே ‘ஜோடி’ படத்தில் சிம்ரனின் தோழியாக…

“கோடீஸ்வரன் எவனாவது பாக்ஸர் ஆகியிருக்கானா?” – கொந்தளிக்கும் ஜெயம் ரவி

வட சென்னையின் குத்துச்சண்டை கலாச்சாரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் 'பூலோகம்'. ஜெயம் ரவி ஜோடியாக த்ரிஷா நடிக்க, ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையமைப்பில்…

“பிக்கப் ட்ராப்புல ‘பாஸ்ட் ட்ராக்’கை மிஞ்சிட்டார் ஆர்யா” – பார்த்திபன் கலாட்டா

மேடையில் பேசுவதில் பார்த்திபனை யாராவது மிஞ்சமுடியுமா..? அதிலும் ஆர்யா மாதிரி ஹீரோயின்களின் ஆதர்ச நாயகன் சிக்கிவிட்டால் கேட்கவா வேண்டும். ‘அமரகாவியம்’ இசைவெளியீட்டு விழாவில் மைக் பிடித்த பார்த்திபன், “இந்தியாவில் ஒன்றுசேர்ந்து…

அமரகாவியம் இசைவெளியீடு ; கலர்புல் கதாநாயகிகளால் குலுங்கியது சத்யம் தியேட்டர்..!

ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘அமரகாவியம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ஆர்யாவே தயாரித்துள்ள இந்தப்படத்தை ‘நான்’ பட இயக்குனர் ஜீவாசங்கர் இயக்கியுள்ளார். கேரள நடிகை மியா ஹீரோயினாக…

அனுஷ்காவும் த்ரிஷாவும் சந்திக்க மாட்டாங்களாமே.. அப்படியா..?

கௌதம் மேனன் டைரக்ஷனில் அஜித் தற்போது நடித்துவரும் படத்தில் த்ரிஷா மீண்டும் அஜித்துடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். ஏற்கனவே ‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்த த்ரிஷாவுக்கு அஜித்துடன் இது நான்காவது படம்.…

எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்..!

சில ஆச்சர்யங்களை நாம் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.. சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் நட்பாக மாறியிருப்பதையும் அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அதை நன்கு உறுதிப்படுத்தி இருக்கிறது த்ரிஷாவின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்ட இவர்கள்…

நாகார்ஜூனா படத்தில் நடிக்கிறார் அமிதாப்..!

மாதவன் நடித்த ‘யாவரும் நலம்’ என்ற த்ரில்லர் படத்தை இயக்கியவர் டைரக்டர் விக்ரம் கே.குமார். சிம்பு, த்ரிஷா நடித்த ‘அலை’ படத்தை இயக்கியவரும் இவர்தான். இவர் தற்போது தெலுங்கில் ‘மனம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு சினிமாவின்…

பவர்ஸ்டாருக்கு ஜோடியாக த்ரிஷா

டைட்டிலை படித்துவிட்டு த்ரிஷாவின் ரசிகர்கள் கோபத்தில் பல்லைக் கடிக்கவேண்டாம். மற்ற ரசிகர்களும் கூட த்ரிஷாவின் நிலை இப்படியா ஆகவேண்டும் என வருத்தப்படவும் வேண்டாம். எல்லாம் சுபச்செய்திதான். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து சூப்பர்ஹிட்டான…