Browsing Tag

தொண்டியான்

அமெரிக்க பாடகரை ஊக்குவிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி..!

தமிழ் சினிமாவில் பாட்டு பாடுவதற்குப் ஆந்திரா, கேரளா, வடக்கே மும்பையிலிருந்தெல்லாம் வந்து பாடிப் பல பாடகர்கள் புகழ் பெற்றுள்ளார்கள். இப்போது அமெரிக்காவிலிருந்து பாடகர் ஒருவர் வந்து இங்கே பாடியுள்ளார். அவர் பெயர் நாராயணன் மோகன்.…