தயாரிப்பாளரின் செல்லப்பிள்ளைகளான அட்டகத்தி தினேஷ்-பாலசரவணன்..!
ஒரு இயக்குனரின்அடுத்தடுத்த படங்களில் ஒரு ஹீரோவும் காமெடியனும் தொடர்ந்து நடித்த நிகழ்வுகள் ஏற்கனவே நிகழ்ந்திருக்கின்றன. உதாரணத்திற்கு சுந்தர்.சி இயக்கிய பல படங்களில் கார்த்திக்கும் கவுண்டமணியும் தவாராது இடம்பெற்றுள்ளார்கள்.. ஆனால் ஒரு…