தயாரிப்பாளரின் செல்லப்பிள்ளைகளான அட்டகத்தி தினேஷ்-பாலசரவணன்..!

240

Attakathi-Dinesh-Bala-Saravanan 1

ஒரு இயக்குனரின்அடுத்தடுத்த படங்களில் ஒரு ஹீரோவும் காமெடியனும் தொடர்ந்து நடித்த நிகழ்வுகள் ஏற்கனவே நிகழ்ந்திருக்கின்றன. உதாரணத்திற்கு சுந்தர்.சி இயக்கிய பல படங்களில் கார்த்திக்கும் கவுண்டமணியும் தவாராது இடம்பெற்றுள்ளார்கள்.. ஆனால் ஒரு தயாரிப்பாளர் தயாரிக்கும் படங்களில் தொடர்ந்து ஒரு ஹீரோவும் காமெடியனும் நடிக்கிறார்கள் என்றால் அது நிச்சயமாக ஆச்சர்யமான விஷயம் தான்.

இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள் அட்டகத்தி தினேஷ்-பாலசரவணன் கூட்டணி தான். ஆம். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘திருடன்-போலீஸ்’, ஒருநாள் கூத்து’ படங்களை தொடர்ந்து ‘உள்குத்து’ என்கிற படத்திலும் இவர்கள் கூட்டணி இணைந்து நடித்து ஹாட்ரிக் அடித்துள்ளது.

Comments are closed.