ரெக்ஸ் தியேட்டரில் ‘கபாலி’ ; சாதனைக்குள் ஒரு சாதனை..!

193

rex theatre for kabali

Related Posts

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படம் பாரீஸ் நகரில் உள்ள சுமார் 2200 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய பிரம்மாண்டமான ‘லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)’ திரையரங்கில் திரையிடப்பட இருக்கிறது என்றும் இத்திரையரங்கில் திரையிடப்படும் முதல் இந்திய படம் என்கிற சாதனையை செய்திருப்பது ‘கபாலி’ தன என்றும் ஏற்கனவே கூறியிருந்தோம் அல்லவா..?

இப்போது சாதனையிலும் ஒரு சாதனையாக அந்த ரெக்ஸ் தியேட்டரில் அதாவது 2200 பேர் அமர்ந்து பார்க்கும் அந்த திரையரங்கில் ‘கபாலி’ படத்துக்கான முதல் பத்து நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டனவாம். இதுவரை ஒரு ஹாலிவுட் படத்துக்கு கூட பத்துநாளைக்கு முன்பே முதல்நாள் ஷோ கூட புக் ஆனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.