Browsing Tag

தலைவா

தீரன் அதிகாரம் ஒன்று தீபாவளிக்கு ரிலீஸ்…!

'சதுரங்க வேட்டை' இயக்குனர் வினோத் டைரக்சனில் தீரன் ; அதிகாரம் ஒன்று என்கிற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.. ஆக்சன் கதையாக உருவாகும் இந்தப்படத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் போலீஸ் யூனிபார்ம் அணிந்துள்ளார் கார்த்தி.…

கார்த்தியுடன் மோதுவதற்கு பவர்புல் வில்லன் தயார்..!

‘சதுரங்க வேட்டை’ இயக்குனர் வினோத் டைரக்சனில் தீரன் அதிகாரம் ஒன்று என்கிற படத்தில் நடிக்கிறார் கார்த்தி.. ஆக்சன் கதையாக உருவாகும் இந்தப்படத்தில் ஹீரோவுக்கு செம டப் கொடுக்கும் விதமாக வில்லன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறதாம்.…

சிங்கப்பாதையில் விஜய்யின் ‘புலி’ப்பாய்ச்சல் – விஜய் பிறந்தநாள் கட்டுரை

இருப்பதிலேயே கடினமான செயல் குழந்தைகளை கவர்வதுதான். காசு, பணம் கொடுத்து வரக்கூடியதல்ல அது. ர‌ஜினிக்குப் பிறகு குழந்தைகள் விரும்பும் நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் என்றால் அது விஜய்தான். நடனமா, ஆக்‌ஷனா இல்லை காமெடியா...…

தனுஷ் படத்தில் போலீஸாக நடிக்கும் பின்னணி பாடகர்..!

“எனக்கு நடிக்க ஆர்வம் கிடையாது? வீட்டிலும் சம்மதிக்க மாட்டார்கள். நல்ல கதையம்சம் உள்ள படத்தில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தால் அதை பரிசீலிப்பேன்” – இது பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் ‘தலைவா’ படத்தில் வில்லனாக நடிப்பதாக செய்திகள்…

“மிலிட்டிரி கேம்ப்பும் டைரக்டர் ஹரியின் யூனிட்டும் ஒண்ணுதான்” – சத்யராஜ்

  அது என்னவோ தெரியவில்லை கடந்த ஒரு வருஷமாக சத்யராஜுக்கு அமையும் படங்களும் அதில் அவரது கதாபாத்திரமும் அவருக்கேற்ற மாதிரி கச்சிதமாக அமைந்து அவரை சந்தோஷப்படுத்தி விடுகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ராஜாராணி, தலைவா, சிகரம் தொடு என இந்த…

தலைவா – விமர்சனம்

ஆஸ்திரேலியாவில் ஒரு பக்கம் வேலை.. ஒரு பக்கம் டான்ஸ் கிளாஸ் என ஜாலியாக சுற்றுகிறார் விஜய். டான்ஸ் என்றாலே அங்கே ஹீரோயின் வரவேண்டுமே.. அமலாபால் வருகிறார்.. ஹீரோவை காதலிக்க வேண்டுமே.. அதையும் செய்கிறார். அமலாபாலின் தந்தை சுரேஷ் சொன்னதற்காக…

உண்ணாவிரதத்தில் இறங்கும் தலைவா

தலைவா படத்தை திரையிட இன்னும் எவ்வளவு சிக்கல்களை சந்திக்கவேண்டும் என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது தலைவா படக்குழு. படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் பத்திரிக்கையாளர்களின் முன்னால் கண்ணீர்விட்டு அழுது முதல்வரிடம் கோரிக்கை…

சின்ன பட்ஜெட் படங்களுக்கு வழிவிட்ட தலைவா

தலைவா படம் ரிலீஸாவது தள்ளிப்போனாலும் போனது.. மீடியம் மற்றும் சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை தியேட்டருக்கு கொண்டுவரும் வேலைகளில் சுறுசுறுப்பாக இறங்கிவிட்டார்கள். அந்தவகையில் கடந்தவாரம் தலைவா வெளியாகாததால் அந்த…