Browsing Tag

தயாரிப்பாளர் சங்கம்

தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவராக பார்த்திபன் தேர்வு..!

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் சிலர் அடாவடியாக செயல்பட்டு தன்னிச்சையாக பூட்டுபோட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது பின்னர் அதில் ஈடுபட்ட நபர்கள் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தயாரிப்பாளர்…

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் தமிழ் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பமாகிறது

கடந்த மார்ச்-1 முதல் நடைபெற்று வந்த தயாரிப்பாளர் சங்க போராட்டம், நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது .…

வட இந்திய டிஜிட்டல் கம்பெனியுடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்..!

திரையரங்குகளில் படங்களை திரையிட வசூலிக்கப்படும் விபிஎப் கட்டணங்களை குறைக்கும் முயற்சியாக தயாரிப்பாளர் சங்கம், புதிய டிஜிட்டல் சர்வீஸ் புரவடைர்களுடன் ஒப்பந்தம் செய்து வருகிறார்கள்.. அந்தவகையில் வட இந்தியா முழுவதும் ஆயிரத்தி ஐம்பது…

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் தாராள மனம்…!

கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக சினிமா வேலைநிறுத்தத்தால் வேலை இல்லாமல் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொருளாளருமான 'ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்' எஸ்.ஆர்..பிரபு…

போராட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கிடைத்த முதல் வெற்றி…!

கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் கியூப், யூ.எஃப்.ஓ என டிஜிட்டல் சினிமா சர்வீஸ் புரொவைடர்கள் வசூலிக்கும் வி.பி.எஃப் கட்டணத்தைக் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆரம்பித்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்த…

ஏப்-4ல் கோட்டையை நோக்கி பிரமாண்ட பேரணி ; ஒன்றிணைந்த திரையுலகம்

தற்போது தமிழ் திரையுலகில் நிலவி வரும் ஸ்ட்ரைக் காரணமாக கடந்த மார்ச்-1 முதல் எந்த தமிழ்ப்படமும் ரிலீசாகவில்லை. மேலும் தற்போது படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு, படம் தொடர்பான இதர பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் அடுத்தகட்ட…

மார்ச்-16 முதல் படப்பிடிப்பு நிறுத்தம்..!

கட்டணங்களை குறைக்கும்படி டிஜிட்டல் சேவை வழங்கும் க்யூப், யு.எப்.ஓ ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக மார்ச்-1 முதல் புதிய படங்களை வெளியிடுவதில்லை என வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டடமாக வரும் மார்ச் 16 முதல் தமிழ்…

மார்ச்-1 முதல் படங்கள் ரிலீஸ் இல்லை ; தயாரிப்பாளர் சங்கம் அதிரடி..!

பொதுவாக சினிமாவை வைத்து பிழைப்பு நடத்தும் தியேட்டர்காரர்களும் சினிமாவுக்கு டிஜிட்டல் சேவை வழங்குபவர்களும் தங்களது வருமானத்தில் தான் கண்ணாக இருப்பார்களே தவிர, தங்களுக்கு காலமெல்லாம் வேலையையும் வருமானமும் வழங்கும் தயாரிப்பளர்களின்…

பாதிக்கப்பட்ட படங்களுக்கு மறு ரிலீஸ் தேதி ; விஷால் பதில்..!

கேளிக்கை வரி தொடர்பான பிரச்னையால் புதிய படங்களை வெளிடுவதை கடந்த ஒரு வாரகாலமாக நிறுத்தி வைத்திருந்தது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். தற்போது வரியில் 2 சதவீதத்தை அரசாங்கம் குறைத்து அறிவித்துள்ளதை தொடர்ந்து இனி படங்கள் தொடர்ந்து…

விஷால் அதிரடி ; வழிக்குவந்த தியேட்டர் உரிமையாளர்கள்..!

வழக்கமாக விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி தவிர அதிகப்படியாக விதித்துள்ள நகராட்சி வரியை ரத்து செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பிடிவாதம் காட்டிய அரசு, கொஞ்சம்…