கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக சினிமா வேலைநிறுத்தத்தால் வேலை இல்லாமல் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொருளாளருமான ‘ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்’ எஸ்.ஆர்..பிரபு பெப்சிக்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கி உள்ளார் .
தொழிலாளர்கள் நலனுக்காக இந்த தொகை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் பல தயாரிப்பாளர்கள் தொழிலாளர்கள் நலனுக்காக நன்கொடை அளிக்க முன் வந்துள்ளதாக தயாரிப்பாளர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தனர்.

Comments are closed.