Browsing Tag

தனுஷ்

“சிம்பு வருடத்திற்கு 2 படம் கொடுக்கவேண்டும்” ; சந்தானம் பட விழாவில் தனுஷ் கோரிக்கை..!

சிம்பு தனுஷ் இணைந்து ஒரு விழாவில் பங்கேற்கிறார்கள் என்றால் தமிழ் சினிமாவில் அதுதான் ஹைலைட்டான விஷயமாக இருக்க முடியும். சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அந்த…

“சிம்பு பாடல்களை தனுஷ் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்” ; சந்தானம்..!

சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ படம் வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.. இந்தநிலையில் வரும் டிச-22ஆம் தேதி சக்க போடு போடு ராஜா’ படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்தில் வைபவி சாண்டில்யா கதாநாயகியாக நடிக்க, விவேக் ரோபோ சங்கர்,…

அதர்வா-மேகா ஆகாஷை ஜோடி சேர்த்த ‘இவன் தந்திரன்’ இயக்குனர்..!

மனதை வருடும் மெல்லிய படங்களை எப்படி கொடுக்க வேண்டும் என்ற வித்தையை அறிந்தவர் தான் இயக்குனர் கண்ணன். அதுமட்டுமல்ல, இதற்கு முன் தான் இயக்கிய ‘இவன் தந்திரன்’ படத்தை ஆக்சன் படமாக டெக்னாலஜி அம்சங்குடன் கலந்து கமர்ஷியலாகவும் கொடுத்து…

‘மாரி-2’வில் இணைந்தார் கிருஷ்ணா..!

வெற்றி பெற்ற படங்களையோ, அல்லது மக்களிடம் வரவேற்பு பெற்ற படங்களையோ அவற்றின் இரண்டாம் பாகத்தை எடுப்பது தற்போது ட்ரெண்டிங்காகவே மாறிவிட்டது.. அந்தவகையில் தனுஷ்-பாலாஜி மோகன் கூட்டணியில் உருவான ‘மாரி’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது…

‘மாரி-2’வில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி..!

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ என்கிற ஒரே படம் மூலம் மலையாளம், தமிழ் என இரண்டு மொழி ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகை சாய்பல்லவி.. சமீபகாலமாக ஆந்திராவிலும் கலக்கி வருகிறார். தற்போது தமிழில் நான்கு வயது குழந்தைக்கு அம்மாவாக ‘கரு’…

முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

இயக்குனர் மணிரத்னம் படங்களில் கதாநாயகியாக நடிக்கவேண்டுமென்றால் அவர் முன்னணி கதாநாயகியாகத்தான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை..நடிக்க தெரிந்த நடிகையாக இருந்தால் அவருக்கு நிச்சயம் ஜாக்பாட் அடிக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் நடிகை…

விஜய்யின் மகனை மயக்கிய டான்ஸ் மாஸ்டர்..!

சமீபத்தில் வெளியான ‘மீசைய முறுக்கு’ படத்தின் டான்ஸ் மாஸ்டர் தான் சிவா ராக் சங்கர்.. ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தின் மூலம் நடன இயக்குநராக தன்னுடைய கலை பயணத்தை துவங்கிய இவர் அந்தப்படத்தில் ‘சிலாக்கி டும்மா’ என்கிற பாடலுக்கு ‘டெத்…

வி.ஐ.பி-2 வெற்றிச்சந்திப்பில் வெளிப்பட்ட தனுஷின் நேர்மை..!

தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றி ஊரறிந்த ஒன்று.. இந்தநிலையில் கடந்த வெள்ளியன்று இதன் இரண்டாம் பாக்க வி.ஐ.பி-2’ படம் வெளியானது. இந்தப்படம் முதல் பாகத்தைப்போல இல்லை என்றும், பரவாயில்லை ஒகே தான் என்றும் பலவிதமான கலவையான…

வி.ஐ.பி-2 ; விமர்சனம்

மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் ‘வி.ஐ.பி-2’ அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற தீனி போட்டிருக்கிறதா..? தனக்கு முதல் பாகத்தில் வேலைகொடுத்த முதலாளியின்…