விஜய்சேதுபதிக்கு தயாரிப்பாளர் மிரட்டல்… நடிகர்சங்கத்தில் புகார்..!
விஜய்சேதுபதி நடிப்பில் ‘வசந்தகுமாரன்’ என்ற பெயரில் ஒரு பட அறிவிப்பு வெளியானது உங்களுக்கு தெரியும். ஸ்டுடியோ-9 ஆர்.கே.சுரேஷ் என்பவர் தயாரிப்பதாக சொல்லப்பட்ட இந்தப்படத்தில் தற்போது தான் நடிக்கவில்லை என்று கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டு…