விஷ்ணு பட ரிலீஸில் சோலோவாக இறங்கிய ‘அபி&அபி’.!
‘எத்தன்’ படத்தில் ஆரம்பித்து கடந்த ஐந்து வருடங்களாக சில படங்களை வாங்கி தனியாகவும் சில படங்களை ஏரியா வாரியாகவும் விநியோகம் செய்துவந்தார் அபி&அபி பிக்சர்ஸ் அபினேஷ். அதுமட்டுமல்ல சி.வி.குமாரின் நெருக்கமான நண்பராக மாறிய அபினேஷ்,…