Browsing Tag

ஜாக்கிசான்

இந்த வாரம் ரசிகர்களுக்கு ஜாக்கிசான் தரிசனம்..!

உலகம் முழுக்க ஆக்சன் படங்கள் பார்ப்பவர்களின் அன்புக்குரிய அபிமான கதாநாயகன் ஜாக்கிசான். மொழி, இனம் கடந்து ஆறிலிருந்து அறுபது வரை சினிமா ரசிகர்களால் ஆராதிக்கப்படும் நாயகன் இவர். அப்படிப்பட்ட ஜாக்கிசான் நடித்து எந்த நாட்டில் படம்…

ஜாக்கிசானுடன் மிஸ்ஸான வாய்ப்பு ; நீது சந்திரா ரசிகர்கள் ஏமாற்றம்..!

ஆசிய சூப்பர்ஸ்டார் ஜாக்கிசானுடன் நடிக்கும் வாய்ப்பு நமது இந்திய கதாநாயகிகளில் மல்லிகா ஷெராவத்துக்கு மட்டும் தான் கிடைத்திருக்கிறது. அடுத்ததாக தற்போது ஜாக்கிசான் நடிக்கவுள்ள ‘குங்க்பூ யோகா’ படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டம் பாலிவுட் நடிகையான…

‘ஐ’ – தெலுங்கு ஆடியோ வெளியீட்டு விழாவில் ஜாக்கிசான்..!

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் டைரக்ஷனில் விக்ரம், எமி ஜாக்சன் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 180 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது ‘ஐ’ படம்.. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை கடந்த செப்டம்பர்-15ஆம் தேதி…

ஷாருக்கானை கௌரவித்த பிரிட்டிஷ் அரசு..!

உலகில் சர்வதேச அளவில் முன்மாதிரியாக விளங்குபவர்கள் மற்றும் மதிக்கக்கூடியவர்களுக்கும் 'சர்வதேச பன்முகத்தன்மை வாய்ந்தவர்' விருது (குளோபல் டைவர்சிட்டி அவார்டு) வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷேக் ஹசீனா மற்றும் ஐஸ்வர்யா…

ரசிகர்களுக்கு தவறான மெசேஜ் சொன்னதற்காக வருத்தப்படுகிறார் ஜாக்கிசான்..!

அகில உலக சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான் இரண்டு தினங்களுக்கு முன் தான் நடித்த சைனீஸ் சோடியாக் படத்தை லண்டனில் திரையிட்டு காட்டியுள்ளார். அத்துடன் தான் கடந்து வந்த பாதையின் சில சுவராஸ்யமான தருணங்களையும் அங்கே வந்தவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.…

ஜாக்கிசானின் அறக்கட்டளைக்கு குவியுது ரசிகர்களின் நிதி..!

மகா ஜனங்களே.. அகில உலக சூப்பர்ஸ்டார் ஜாக்கிசான் ‘ட்ராகன்ஸ் ஹார்ட்’ என்கிற அறக்கட்டளையை நடத்திவருகிறார் என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அறக்கட்டளையின் ஒரு பகுதியாக தற்போது ‘ட்ராகன்ஸ் ஹார்ட் பில்ட் எ ஸ்கூல்’ என்ற…