Browsing Tag

க்ரிஷ்-3

தலைவர்கூட ஹிருத்திக் ரோஷனுக்கும் ஒரு பிளாஸ்பேக் இருக்கு..!

  1986ல் ரஜினி ஹீரோவாக நடித்த இந்திப்படம் ‘பகவான் தாதா’. இந்தப்படத்தில் ரஜினியின் (வளர்ப்பு)மகனாக படுசுட்டித்த்னமான நடிபால் கலக்கியிருந்தான் ஒரு சிறுவன். அந்த சிறுவன் தான் இன்று 500கோடிகளுக்கு மேல் வசூலில் கலக்கிய ‘க்ரிஷ்-3’ படத்தின்…

வசூலில் 500 கோடியை தாண்டியது ‘க்ரிஷ்-3’

தீபாவளி அன்று வெளியான, ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்திருக்கும் 'க்ரிஷ்-3', 500கோடி ரூபாய் வசூலைத்தாண்டிவிட்டது. இந்த வெற்றிப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷனுடன், ப்ரியங்கா சோப்ரா, விவேக் ஒபராய், கங்கனா ராவத் மற்றும் பலர் நடிக்க…

200கோடியை தாண்டியது ‘க்ரிஷ்-3’

ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்திருக்கும் 'க்ரிஷ்-3', இதுவரை 202.52 கோடி ரூபாய் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இதில் உள்நாட்டில் 166.52 கோடியும் வெளிநாடுகளில் 36 கோடியையும் வசூலித்திருக்கிறது ‘க்ரிஷ்-3’.…