Browsing Tag

கிருஷ்ணா

கிருஷ்ணாவுடன் தொடர் கூட்டணி அமைக்கும் ஸ்வாதி..!

  தனது அண்ணன் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துவரும் 'யட்சன்' படத்தை தொடர்ந்து, கிருஷ்ணா அடுத்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘யாக்கை’ என தூய தமிழில் பெயரிடப்பட்டுள்ளது. ‘ஆண்மை தவறேல்’ என்ற படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் தான் இந்தப்படத்தை …

வானவராயன் வல்லவராயன் – விமர்சனம்

பொள்ளாச்சி மிராசுதார் தம்பிராமையாவின் மகன்களில் மூத்தவர் கிருஷ்ணா (வானவராயன்) இளையவர் ம.க.ப.ஆனந்த் (வல்லவராயன்) பக்கத்து ஊரில் இருக்கும் ஜெயப்பிரகாஷின் மகள் மோனல் கஜ்ஜாரை காதலிக்கிறார் கிருஷ்ணா.. ஒரு சில மறுப்புகளுக்கு பிறகு காதலை…

“விஜய்சேதுபதி நடிக்கலை.. கிருஷ்ணா நடிச்சிருக்கார்..” – தமன் கொடுத்த சர்டிபிகேட்..!

  விஜய்சேதுபதி, கிருஷ்ணா இரட்டை கதாநாயகர்களாக நடித்துள்ள ‘வன்மம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது அது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பும் நேற்று மாலை நடந்தது. ஆச்சர்யமான விஷயமாக படத்தின் நாயகர்கள், நாயகி சுனைனா உட்பட…

ஹேப்பி பர்த்டே ட்டூ மெகாஸ்டார்

தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி இன்று தனது 59வது பிறந்தநாளை தொட்டுள்ளார். 1978ஆம் வருடம் தெலுங்கு சினிமாவில் நுழைந்த சிரஞ்சீவி, என்.டி.ராமாராவ், கிருஷ்ணா ஆகியோருக்குப்பின் இருபது வருடங்கள் யாராலும் அசைக்கமுடியாத…

‘வானவராயன் வல்லவராயன்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்

‘கழுகு’ கிருஷ்ணா நடித்துள்ள ‘வானவராயன் வல்லவராயன்’ படத்திற்கு ஒரு கட் கூட இல்லாமல் ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப்படத்திற்கான தணிக்கை மும்பையில் நடைபெற்றுளது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக மோனல் கஜ்ஜாரும் கிருஷ்ணாவின் தம்பியாக,…

30 முறை காதலில் தோற்ற ‘கழுகு’ கிருஷ்ணா..!

‘கழுகு’ கிருஷ்ணா நடித்துவரும் ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் கிருஷ்ணாவின் தம்பியாக, இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கிறார் விஜய் டிவி புகழ் மா.கா.பா. இந்தப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்குகிறார்  ராஜமோகன். படம் பற்றி…

யட்சனில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்வாதி..!

கடந்த வருடத்தை பொறுத்தவரை ஸ்வாதிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலுமே வெற்றிப்படங்களாக அமைந்தது. அதேபோல கடந்தமாதம் வெளியான ‘வடகறி’யும் சுவாதியின் நடிப்புக்கு பாராட்டை வாங்கித் தந்ததுடன் ஓரளவு வெற்றிப்படமாகவும் அமைந்தது.…

கிருஷ்ணாவுக்கு வெற்றி மகுடம் சூட்டியது ‘யாமிருக்க பயமே’

எவ்வளவுதான் நல்லபடமாக இருந்தாலும் ஒரு படம் ரிலீஸ் செய்வதற்கு ஏற்ற சரியான நேரம் அமையவேண்டும். அப்படி ஒரு ஜாக்பாட் தான் இப்போது கிருஷ்ணா நடித்த ‘யாமிருக்க பயமே’ படத்திற்கும் அடித்திருக்கிறது. படம் கலகலப்பான காமெடி த்ரில்லர் என்பதில்…

அண்ணன் டைரக்ஷனில் தம்பி..! யுடிவியுடன் கைகோர்க்கிறார் விஷ்ணுவர்தன்..!

முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் எப்போதோ ஒரு இடத்தை பிடித்துவிட்ட விஷ்ணுவர்தன் சினிமாவில் நுழைந்து பத்து வருடமாகிறது. அஜித், ஆர்யா என இவரது ஃபேவரைட் ஹீரோக்கள் இருவரை மட்டுமே வைத்து படங்களை இயக்கியுள்ள விஷ்ணுவர்தனுக்கு தனது தம்பியான…

விஷ்ணுவர்தனின் அடுத்த படத்தில் ஆர்யா-கிருஷ்ணா

ஆரம்பம் தந்த வெற்றியோடு அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறார் விஷ்ணுவர்தன். இந்தப்படத்தில் ஹீரோ அவரது ஃபேவரைட் ஆர்யா தான். ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’, ‘சர்வம்’, ‘ஆரம்பம்’ படங்களைத் தொடர்ந்து விஷ்ணுவர்தனும் ஆர்யாவும் இணையும் ஐந்தாவது…