மியூசியத்தில் இடம்பெறப்போகிறதா ரஜினியின் ‘காலா’ ஜீப்..?
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி ஸ்டைலாக ஒரு ஜீப்பின் மீது சிரித்தபடி அமர்ந்து இருக்கும் போஸ்டர் செம வைரலாகியுள்ளது.. ரஜினி அமர்ந்திருக்கும் இந்த ஜீப் மஹிந்திரா நிறுவனத்தின்…