“என் கேரக்டரை என்னால் புரிஞ்சுக்கவே முடியலை” ; கார்த்தி..!
மணிரத்னம் வைத்த பரீட்சையில் கார்த்தி எழுதிய தேர்வுக்கு நாளை ரிசல்ட் வெளியாகப்போகிறது. ஆம்.. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ படம் நாளை ரிலீஸாகிறது. வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து விலகி இந்தப்படதத்தில் ஒரு…