லிங்கா – விமர்சனம்
தாத்தா கட்டிய அணைக்கட்டிற்கு வரும் ஆபத்தை பேரன் தடுத்து நிறுத்துவதுதான் ‘லிங்கா’வின் ஒருவரி கதை..
எழுபது வருடங்களுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், ராஜாவாகவும் கலெக்டராகவும் இருந்த ராஜா லிங்கேஸ்வரன், கிராமத்து மக்களை…