கேரளாவுக்கு இடம்பெயர்கிறது பாபநாசம்..!
திருநெல்வேலி பகுதியில் விறுவிறுப்பாக நடந்துவந்த ‘பாபநாசம்’ படத்தின் படப்பிடிப்பு கமலின் உடல்நலக்குறைவு காரணமாக தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஆனால் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் அடுத்தகட்ட…