Browsing Tag

கமலஹாசன்

சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் !

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும்…

பிரபலங்களை தொடர்ந்து சந்தித்து வரும் பார்த்திபன்…!

அவ்வபோது அரசியல் கருத்துக்களையும் சமூக விழிப்புணர்வு கருத்துக்களையும் அதிரடியாக கூறி வருபவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். இந்த நிலையில் ஆச்சர்யம் தரும் வகையில் திரையுலக பிரபலங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார் பார்த்திபன்..…

ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு 2௦ லட்சம் நிதி அளித்த கமல்..!

உலகம் முழுவதும் பரவியும் புலம்பெயர்ந்தும் வாழும் 8 கோடிக்கும் அதிகமான தமிழர்களின் தாய்மொழியாகவும், 2,500 ஆண்டுகள் தொன்மையான இலக்கிய வளமும் கொண்டு விளங்குகிறது தமிழ். இப்படிப்பட்ட தமிழ்மொழிக்கு “ஹார்வர்டில் தமிழ் இருக்கையை அமைத்தால்…

அதிமுக அணிகள் இணைப்பு ; தமிழர்களுக்கு கமல் கோரிக்கை..!

புலி வருது புலி வருது கதையாக இதோ பிரிந்துகிடந்த அ.தி.மு.க அரசின் இரு அணிகளும் இன்று இணைந்துவிட்டன. கடந்த ஜனவரி மாதம் முதற்கொண்டே தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து கமல், கிண்டலாகவும் காட்டமாகவும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்பது…

‘விஸ்வரூபம்-2’ பர்ஸ்ட் லுக் சொல்லும் சேதி..!

ஏற்கனவே சொன்னபடி விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதிக்கட்ட வேலைகளை முடுக்கிவிட்டுள்ள கமல், நேற்று இரவு இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இதன்மூலம் அந்தப்படம் ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து தனது…

போராட்ட களத்திற்கு நேரில் சென்ற நயன்தாரா..!

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் "ஜல்லிக்கட்டு தடை நீக்க நிரந்தர தீர்வு" கேட்டு போராடும் போராட்டத்திற்கு மொழி கடந்து நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆதரவும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். விஜய், சூர்யா, கார்த்தி ஆகியோரும்…

63ல் அடியெடுத்து வைக்கும் உலக நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

இன்று 63வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன். இதில் 56 வருடமாக சினிமாவை சுவாசித்தே வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆனால் இத்தனை வயது என்றாலும் இன்றைய இளம் முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் வகையில், கமல் தொடர்ந்து…

‘நன்றி’ ; ரசிகர்களுக்கு கமல் உருக்கமான பேச்சு..!

சில தினங்களுக்கு முன் தனது வீட்டு மாடிப்படிகளில் இறங்கும்போது கமல் தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த அடிபட்டது. அதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது ஓரளவு தேறியுள்ள கமல்,…

மும்மொழிகளில் உருவாகும் ‘சபாஷ் நாயுடு’..!

தசாவதாரம் படத்தில் கமல் நடித்த பத்து வேடங்களில் அனைவரையும் கவர்ந்தது என்பதுடன் படம் முழுக்க நகைச்சுவையால் குலுங்க வைத்தது பல்ராம் நாயுடு என்கிற கேரக்டர் தான் இந்த கதாபாத்திரற்ற்ஹ்தை மறு நினைவூட்டல் செய்யும் விதமாக தனது புதிய படத்திற்கு…

பாபநாசம் யூனிட்டை பார்த்து பொறாமைப்பட்ட ஸ்ரீப்ரியா..!

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’ படம் ஏற்கனவே கன்னடத்திலும் தெலுங்கிலும் ரீமேக்காகி  மூன்று மொழிகளிலும் வெற்றியை சுவைத்து விட்டு தமிழில் பாபனாசமாக உருமாறி இங்கே என்ன பரிசு தருவீர்கள் என ஆவலுடன் தயாராக காத்திருக்கிறது.…