Browsing Tag

கபாலி

கபாலி – விமர்சனம்

இதுவரை ரஜினி படங்களுக்கு இல்லாத மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் ‘கபாலி’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தி இருக்கிறதா..? மலேசிய சிறையில் இருந்து 25 வருடங்கள் சிறைத்தண்டனை முடிந்து வெளியே வருகிறார்…

அமெரிக்காவில் ஆலய தரிசனம் செய்தார் ‘கபாலி’…!

அப்பப்பா.. ரஜினி அமேரிக்கா கிளம்பி போனபின் தான் எத்தனை வதந்திகள்.. அவருக்கு உடல்நிலை சரியில்லை.. சிகிச்சைக்காக சென்றிருக்கிறார் என நாகரிகமான வதந்திகளில் இருந்து நாராசமான வதந்தி வரை ஆளாளுக்கு கொட்டி தீர்த்துவிட்டார்கள்.. ரஜினியை போன்ற…

‘புக்கிங் ஒப்பன்’ ; ‘கபாலி’ ஃபீவர் ஆரம்பித்தது..!

மற்ற எந்த நடிகர்களின் ரசிகர்களுக்கும் இல்லாமல் ரஜினி ரசிகர்களாக இருப்பவர்களுக்கு மட்டும் ஒரு ஃபீவர் வரும்.. அதுவும் ரஜினி படங்கள் ரிலீசாகும் நேரத்தில் மட்டுமே வரும்.. இது படிக்கும் மாணவர்கள், வேலைக்கு போகும் நபர்கள் என பாரபட்சமில்லாமல்…

‘கபாலி’க்கு பாதுகாப்பு ; ஆன்லைன் அட்ராசிட்டிக்கு ஆப்பு..!

என் படத்துக்கு ஒரு பக்கம் சிடி தயாராக இருக்கிறது.. இன்னொரு பக்கம் ரேப்பர் அடித்து ரெடியாக வைத்திருக்கிறார்கள்.. படம் ரிலீஸானால் அன்றைக்கு வெளியிட்டும் விடுவார்கள்” என நடிகர் விஷால் தான் தனது ஒவ்வொரு பட ரிலீஸுக்கு முன்பும் வருத்தமாக…

“ஹேய் காக்காமுட்டை’ ; ரமேஷ் திலக்கை அதிரவைத்த ரஜினி..!

திருப்பதியில் பெருமாள் தரிசனம் கிடைத்தாலும் சிலருக்கு திருப்பதி லட்டு கிடைக்கும் பாக்கியம் இருக்காது. அந்தமாதிரி சொப்பர்ச்டார் ரஜினி படத்தில் நடிக்க எதிர்பாராதவிதமாக பல சின்ன நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் கூட, அவருடன் ஒரு…

ரெக்ஸ் தியேட்டரில் ‘கபாலி’ ; சாதனைக்குள் ஒரு சாதனை..!

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ படம் பாரீஸ் நகரில் உள்ள சுமார் 2200 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய பிரம்மாண்டமான 'லீ கிராண்ட் ரெக்ஸ் (Le Grand Rex)' திரையரங்கில் திரையிடப்பட இருக்கிறது என்றும் இத்திரையரங்கில் திரையிடப்படும் முதல்…

ஊரை சுத்தமாக்கினால் கபாலி பட டிக்கெட் இலவசம்..!

கபாலி படத்தை பலவிதமாக விளம்பரப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் பக்கத்து மாநிலமான புதுச்சேரியில், ‘கபாலி’ படத்தை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். அந்தவகையில் “புதுச்சேரி மாநிலத்தில்…

‘கபாலி’யை கேரளாவில் வெளியிடும் மோகன்லால்..!

ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். ஆம்... இந்திய, தமிழக சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை பெரும் தொகைக்கு வாங்கியுள்ளார் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். அதாவது கலைப்புலி தாணு தயாரித்துள ‘கபாலி’யை…

’ராணி’யாக மாறிய தன்ஷிகா மீண்டும் மலேசிய பயணம்..!

ரஜினியுடன் இணைந்து ‘கபாலி’ படத்தில் நடித்ததன் மூலம் கடந்த ஒரு வருடமாகவே ‘டாக் ஆப் தி டவுன்’ ஆக இருந்து வருகிறார் தன்ஷிகா. இப்போது கபாலி முடிந்துள்ள நிலையில் ‘காத்தாடி’ என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார்.. இதில் நடிகை…

‘கபாலி ‘நெருப்புடா’ டீசர் ; டப்மாஷில் கலக்கும் சிவகார்த்திகேயன்..!

கபாலி படத்தில் இடம்பெற்றுள்ள ‘நெருப்புடா’ பாடலின் டீசர் சமீபத்தில் வெளியானது.. கிட்டத்தட்ட இதற்கு முன் வெளியான கபாலி டீசரைபோன்றே இந்த பாடல் டீசரும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் ரஜினி ரசிகரான சிவகார்த்திகேயனை ரொம்பவே…