இளையராஜா இசையில் முழுப்பாடல் பாடினார் வேல்முருகன்
ஆடுகளம், நாடோடிகள் படத்தில் சூப்பர்ஹிட் பாடல்களை பாடிய வேல்முருகன் தற்போது இசைஞானி இளையராஜா இசையில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ‘ஒரு ஊர்ல’ என்ற படத்துக்காக வேல்முருகன் பாடிய “இப்படியும் ஒருத்தன் உண்டு. அத எப்படி நான் சொல்லுவது? என்ற…