Browsing Tag

ஒய்.ஜி.மகேந்திரன்

’சாருகேசி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவின் முழு தொகுப்பு!

’சாருகேசி’ படத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண் ஆர் இந்த…

’டார்க் ஃபேஸ்’ (Dark Face) இணையத் தொடரின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் இயக்குநர் லிங்குசாமி!

ஓடிடி தளங்களில் வெளியாகும் இணையத் தொடர்களில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் தொடர்கள் மொழிகளை கடந்து உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்…

விஜய் ஆண்டனி இயக்கத்தில் “பிச்சைக்காரன் 2” திரைப்படம் இனிதே துவங்கியது !

விஜய் ஆண்டனி தற்போதைய தமிழ் திரைத்துறையில் பல்வேறு துறைகளிலும் சாதனை படைக்கும் கலைஞன். இசை இயக்குனராக, பல அதிரடியான வெற்றிபெற்ற ஆல்பங்களின் மூலம், பிரமிக்க வைக்கும் சாதனை படைத்தவர். ஒரு நடிகராக ரசிகர்களிடத்திலும் விநியோக தளத்திலும்…

துப்பறியும் நிபுணர்களாக மாறிய பாக்யராஜூம், மொட்டை ராஜேந்திரனும்..!

‘ஸ்ட்ராபெர்ரி’ படத்தைத் தொடர்ந்து ‘ஆருத்ரா’ என்கிற படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் ‘வித்தக கவிஞர்’ பா விஜய். இதில் கேபாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன், மும்பையை சேர்ந்த மாடலிங் மங்கை தக்ஷிதா,…

பைரவா – விமர்சனம்

                              மனித உயிரை காப்பற்ற உதவும் மருத்துவக்கல்வி வீணர்களின் கையில் சிக்கி வியாபாரம் ஆகிவிடக்கூடாது என்கிற கருத்தை மையப்படுத்தி, விஜய் படத்துக்குண்டான சகல மசாலாக்களையும் சேர்த்து வெளியாகியுள்ள படம் தான் ‘பைரவா’.…

விஜய்யை தூண்டிவிட்ட ஒய்.ஜி.மகேந்திரன்..!

சீனியர் நடிகர்களில் ராதாரவியும் ஒய்.ஜி.மகேந்திரனும் மட்டும் தான் இப்போதும் கூட ரசிகர்களின் வரவேற்பை பெற்று அதிகப்படங்களில் நடித்து வருகிறார்கள்.. அந்தவகையில் ஒய்.ஜி.மகேந்திரன் தற்போது விஜய்யுடன் ‘பைரவா’, சிம்புவுடன் “ஏஏஏ’ மற்றும்…

ரஜினியிடம் சிவாஜி புத்தகத்தை பரிசளித்த ஒய்.ஜி.மகேந்திரன்..!

  நடிகர் திலகம் சிவாஜியுடனான தனது அனுபவங்களை ‘நான் சுவாசிக்கும் சிவாஜி’ என்கிற தலைப்பில், வார இதழ் ஒன்றில் தொடராக எழுதி வந்தார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். வாசகர்களிடம், குறிப்பாக சிவாஜி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்ற அந்த தொடரை,…