Browsing Tag

எஸ்.பி.பி

‘தேவ்’ சிங்கிள் ட்ராக் டிச-14ல் ரிலீஸ்..!

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் ‘தேவ்’ அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் சுமார் 55 கோடி ரூபாய் பொருட்செலவில்…

ஹாரிஸ் இசையில் 7 வருடங்களுக்குப்பின் பாடும் எஸ்.பி.பி

முன்பு ஒரு காலத்தில் ரஜினி, கமல் இருவரின் குரலாகவே ஒவ்வொரு படத்திலும் ஒலித்துக் கொண்டு இருந்தவர் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமண்யம். ஆனால் இசைத்துறையில் இளைய தலைமுறை நுழைந்த பின்பு, அவரை பெரிய அளவில் பயன்படுத்த தவறி விட்டார்கள் என்றே…

ரஜினி ரசிகர்களின் நீண்டநாள் மனக்குறையை போக்க வருகிறார் எஸ்.பி.பி

ரஜினிகாந்த் படங்களில் அவரது ரசிகர்கள் ஸ்டைல், ஆக்சன், பன்ச் டயலாக், உள்ளிட்ட பலவற்றை எதிர்பார்ப்பார்கள் என்றாலும் அவர்களது முக்கிய விருப்பம் ஒவ்வொரு படத்திலும் ரஜினியின் அறிமுகப்பாடல் ஹைலைட்டாக இருக்க வேண்டும் என்பதுதான்.…

‘காட்டுக்குயிலுக்கு’ப்பின் 26 வருடம் கழித்து இணைந்து பாடிய எஸ்.பி.பி-யேசுதாஸ்..!

அந்த யோசனை தான் காந்தக்குரல்களுக்கு சொந்தக்காரர்களான யேசுதாசையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையும் ஒன்றாக இணைத்து ஒரு பாடலை பாடவைத்துள்ளது. ஆம்.. கடந்த 1991ல் தளபதி படத்தில் இளையராஜா இசையில் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய…

மூணே மூணு வார்த்தை – விமர்சனம்

  தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளரும் அர்ஜுன் எந்த வேலையிலும் நிலைத்து நிற்காதவர். ஆனால் தனது நண்பன் வெங்கடேஷின் பக்கத்து பிளாட் அதிதி மீது காதல். தனது நண்பனுடன் சேர்ந்துகொண்டு ‘தடங்கலுக்கு வருந்துகிறோம் சர்வீஸ்’ என ஒரு கம்பெனியை…

7௦ல் அடியெடுத்து வைக்கும் பாடும் நிலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்கிற எஸ்.பி.பால­சுப்­ர­ம­ணியம் தென்­னிந்­திய இசை­வானின் துருவ நட்­சத்­திரம். பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பாடல்களைப் பாடிய சாத­னை­யாளர். நூற்­றுக்­க­ணக்­கான இசை­ய­மைப்பாளர்களுக்கு எல்­லா­வி­த­மான…

கல்லூரி மாணவர்களுக்கு மதுமிதா வைக்கும் ‘மூணே மூணு வார்த்தை’ போட்டி..!

'Happy New year', ‘I love you', ‘How are you’  என மனித உறவுகளை மேம்படுத்தும் பல சொற்றொடர்கள் மூணே மூணு வார்த்தையாகத் தான் இருந்து வருகிறது அந்தவகையில் எஸ்.பி.பி.சரண் தனது கேபிடல் பிலிம் வொர்க்ஸ் சார்பில் தயாரிக்கும்…

எஸ்.பி.பியை மிரட்டிய இசைமேதை.. 36 வருடம் கழித்து வெளிவரும் உண்மை..!

சுமார் 36 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி ஓராண்டு தொடர்ந்து ஓடி வெற்றி பெற்றதுடன், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசூல் சாதனை புரிந்து நான்கு தேசிய விருதுகளையும் வாங்கி குவித்த படம் தான் 'சங்கராபராணம்'.…

ஹேப்பி பர்த்டே எஸ்.பி.பி சார்..!

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்கிற எஸ்.பி.பாலசுப்ரமணியம் தென்னிந்திய இசைவானின் துருவ நட்சத்திரம். பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய சாதனையாளர். நூற்றுக்கணக்கான இசையமைப்பாளர்களுக்கு எல்லாவிதமான பாடல்களையும் பாடிய இசைச் சித்தர்.…