விஷால் படத்தில் 6௦ வயது முதியவராக நடிக்கிறார் ஆர்.கே..!.
நடிகர் ஆர்.கேவின் கம்பீரமான ‘என் வழி தனி வழி’ போஸ்டர்களை பார்த்தவர்கள், இந்த மனிதர் ஹீரோவாகவே நடிக்காமல் ஏன் விஜய் படத்தில் அவரிடம் அடிவாங்கும் வில்லனாகவெல்லாம் நடிக்கிறார் என்கிற கேள்வியை மனதிற்குள் எழுப்பத்தான் செய்வார்கள். ஆனால்…