Browsing Tag

உத்தம வில்லன்

உத்தம வில்லன் – விமர்சனம்

பிரபல சினிமா ஹீரோ மனோரஞ்சன் (கமல்).. அவனை வளர்த்துவிட்ட குரு மார்கதரிசி (கே.பாலசந்தர்).. ஆனால் அவனை கமர்ஷியல் ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் பூர்ண சந்திரராவ் (கே.விஸ்வநாத்) தன் மகள் வரலட்சுமியையும் (ஊர்வசி) திருமணம் செய்துவைத்து மனோரஞ்சனை…

ஆந்திராவிற்காக முதன்முறையாக குரல் கொடுக்கிறார் கமல்..!

ஆந்திர ரசிகர்கள் இதுவரை கமலின் படங்களை பார்த்து ரசித்திருக்கிரார்களே தவிர, அவரது குரலை கேட்டதில்லை.. காரணம் தெலுங்கில் கமல் படங்கள் மொழிமாற்றம் செய்யப்படும்போது இதுநாள் வரை அவருக்காக டப்பிங் குரல் கொடுத்துவந்தவர் பின்னணி பாடகர்…

15௦௦ தியேட்டர்களில் ‘உத்தம வில்லன்’ மெகா ரிலீஸ்..!

  உழைப்பாளர் தினமான மே-1ல் கமலின் ‘உத்தம வில்லன்’ வெளியாவதில் எந்த மாற்றமும் இனி இல்லை. திருப்பதி பிரதர்ஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்து, ரமேஷ் அரவிந்த் இயக்கி, ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை ஈராஸ் நிறுவனம் மிக…

கொம்பனை தொடர்ந்து உத்தம வில்லனும் எதிர்ப்பை சந்திக்கிறது…!

சினிமாக்காரர்களை நிம்மதியாக தொழில் செய்ய விடாமல் புற்றீசல் போல ஒரு கூட்டமே பல மூலைகளில் இருந்து கிளம்பி வந்துகொண்டு இருக்கிறது. கார்த்தி நடித்த கொம்பன் படத்திற்கு ‘ஜாதி மோதல் அபாயம்’ என முலாம் பூசி எதிர்த்தார்கள் என்றால் இப்ப்போது கமல்…

அஜித் பிறந்தநாளை டார்கெட் பண்ணும் தமிழ் சினிமா..!

சாதரணமாக படங்களை வாராவாரம் வெள்ளிக்கிழமை திரையிடுவது ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் முக்கியமான பண்டிகை நாட்களில் பெரிய படங்கள் ரிலீசாவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் பண்டிகை தினமாக இல்லாத மே-1ஆம் தேதி,…

உத்தம வில்லனுக்கு ‘U’ சான்றிதழ்..!

இந்தமாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட ‘உத்தம வில்லன்’ இறுதிக்கட்ட பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வரும் மே-1ல் ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். திருப்பதி…

சண்முகபாண்டியனுக்கு ‘உத்தம நண்பன்’ ஆனார் கமல்..!

கேப்டன் விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’.. அறிமுக இயக்குனர் சுரேந்திரன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நேகா ஹிங்கே, சுப்ரா ஐயப்பா கதாநாயகிகளாக நடிக்க, ஜெகன், தேவயானி, ரஞ்சித், ஆகியோர்…

உத்தம வில்லன் – இசைவெளியீட்டு விழா ஹைலைட்ஸ்..!

  கடந்த இரண்டு வருடங்களாக கமல் நடிக்கும் படங்கள் பற்றிய செய்திகள் தான் தினசரி வந்துகொண்டிருக்கின்றனவே தவிர, கமல் நடித்த படம் எதுவும் ரிலீசாகவில்லையே என்கிற மனக்குறை அனைவருக்கும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதைப்போக்கும் விதமாக இதோ…

‘உத்தம வில்லன்’ இசை வெளியீட்டு விழாவுக்காக பெங்களூரில் நடக்கும் ரிஹர்சல்..!

ஏப்ரல்-2ஆம் தேதி ரிலீஸ் என கமலின் ‘‘உத்தம வில்லனு’க்கு முகூர்த்தம் குறித்து விட்டார்கள் படத்தை வெளியிடும் ஈராஸ் நிறுவனத்தினர்... அதன் நிச்சயதார்த்த பகுதியான இசைவெளியீட்டு விழாவை வரும் மார்ச்-1ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட்…

மாமனிதர் கே.விஸ்வநாத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

கே.விஸ்வநாத்.. இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் தாத்தாவாக, அவ்வளவு ஏன் ‘லிங்கா’வில் அனுஷ்காவின் தாத்தாவாக நடித்த இவரை ஒரு நடிகராக மட்டும் தான் தெரிந்திருக்கும். ஆனால் இவர் தெலுங்குத்திரையுலகம்…