Browsing Tag

இருவர் ஒன்றானால்

இருவர் ஒன்றானால் – விமர்சனம்

தன்னை காதலிக்கும் பெண்களை எல்லாம் ஜென்டிலாக விலக்கி ஒதுக்குகிறார் நாயகன் பிரபு. தன்னை கவர்ந்த நாயகி கிருத்திகா மாலினியை ஏதேச்சையாக காணும் பிரபு, அவரிடம் காதலை சொல்ல, அவரோ பிரபுவை விரட்டியடிக்கிறார்.. ஒரு கட்டத்தில் மாலினியின் இதயம்…

ஆறு வருடமாக காதலித்த, காதல்ஜோடி இணைந்து நடித்த அதிசயம்..!

படத்தில் நடிக்கும்போது அதில் நடிக்கும் நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் ஏற்பட்டு, சில பல போராட்டாங்களுக்கு பின்னர் திருமணத்தில் முடிந்த பல சினிமா நட்சத்திர காதல் கதைகளைத்தான் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.. பார்த்திபன்-சீதா,…