Browsing Tag
இனியா
“இனியாவை ஆடவைத்திருக்கலாமே” – ஜெயம் ரவியின் தந்தை ஆதங்கம்..!
பார்க்கிற எல்லா பெண்களையும் தன் காதல் வலையில் வீழ்த்திவிட்டதாக சில விடலைகள் சலம்பல் பண்ணுவார்கள் தெரியுமா? அப்படிப்பட்ட ஒருத்தனின் வாழ்க்கையில், அவன் அவிழ்த்துவிட்ட பொய்களே எப்படி அவனுக்கு எதிராக வந்து நிற்கின்றன என்பது தான் ‘காதல் சொல்ல…
ஆர்.கே – ஷாஜி கைலாஷ் ஹாட்ரிக் கூட்டணியில் ‘வைகை எக்ஸ்பிரஸ்’…!
‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’ படங்களை தொடர்ந்து நடிகர் ஆர்.கேவும், மலையாள முன்னணி இயக்குனர் ஷாஜி கைலாஷும் மூன்றாவது முறையாக ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் இணைந்திருக்கின்றனர். இதிலும் ஆர்கே போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.…
பெண்கள் மட்டுமே நடிக்கும் படத்தில் ‘மாபியா சசிக்கு என்னயா வேலை..!
மலையாளத்தில் இயக்குனர் லோகிததாஸ் ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி, ஓரளவு டீசன்டான டைரக்சன் ஹிஸ்டரி வைத்திருப்பவர் பிரபல இயக்குனர் துளசிதாஸ். இப்போது இவர் தமிழில் இயக்கும் படம் தான்…
சீனியர் சந்திப்பில் கௌரவம் செய்யவிருக்கும் ஜூனியர்கள்..!
எண்பதுகளில் பிரபலங்களாக ஜோடி சேர்ந்து நடித்து திரையுலகையே கலக்கிய தென்னிந்திய நட்சத்திரங்கள் மீண்டும் ஒன்றுகூடி சந்தித்துக்கொண்டால் சந்தோஷத்துக்கு கேட்கவா வேண்டும்.. அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் வகையில், அப்படி வருடம் தோறும் ஒருநாள்…
“நான் ஏன் எட்டு மணிக்கே வந்து நிற்கவேண்டும்..? ‘திலகர்’ விழாவில் சூடான அமீர்..!
சுதந்திர போராட்ட தலைவரான பாலகங்காதர திலகரின் பெயரில் ‘திலகர்’ என்கிற படம் தயாராகியுள்ளது. பெருமாள் பிள்ளை இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு ‘தமிழ்படம்’ கண்ணன் இசையமைத்துள்ளார். அறிமுக கதாநாயகனாக துருவா மற்றும் முக்கிய வேடத்தில் கிஷோர்…
கலர்புல் நட்சத்திரங்களால் களைகட்டியது ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ இசை வெளியீட்டு விழா..!
குறித்த நேரந்ததில் தரமான படங்களை எடுக்க வேண்டுமா கூப்பிடுங்கள் இயக்குனர் ஆர்.கண்ணனை என்று சொல்லும் அளவுக்கு, தயாரிப்பாளர்களிடம் நல்ல பேர் வாங்கியுள்ளார் ஆர்.கண்ணன். அவரது ஐந்தாம் படமாக உருவாகியிருக்கிறது ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’.…
மாமனார் ஊரில் இனியாவுடன் விமல் ஆட்டம்..!
‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தின் வசனப்பகுதிகளை எல்லாம் படம்பிடித்துவிட்ட இயக்குனர் ஆர்.கண்ணன் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறார். இப்போது படத்தின் பாடல்களை வரிசையாக சுட்டுத்தள்ளி வரும் கண்ணன் முதலில் தனுஷ்கோடியில் விமல்,…
இனியா தயக்கம்..! இயக்குனர் விளக்கம்..!!
விஷால், லட்சுமி மேனன் மீண்டும் இணைந்து நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இன்னொரு ஹீரோயினாக இனியா ஒப்பந்தமாகியிருக்கிறார். ஏற்கனவே லட்சுமி மேனன் கதாநாயகியாக இருப்பதால் தனக்கு இதில் முக்கியத்துவம் இருக்குமா என முதலில் தயக்கம்…