Browsing Tag

ஆனந்தி

அடக்கி ஒடுக்கப்படுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் – ‘மங்கை’ இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்…

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் 'கயல்' ஆனந்தி நடிக்கும் 'மங்கை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் ஷிவின், ராம்ஸ்,…

இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்

இரண்டாம் உலகப்போரின்போது செயலிழக்க செய்யப்படாமலேயே கடலில் வீசப்பட்ட குண்டுகள் மீண்டும் கரை தேடி வந்தால்..? அப்படி கரை ஒதுங்கிய குண்டு ஒன்று அது என்னவென்று தெரியாமலேயே மாரிமுத்து நடத்தும் காயலான் கடைக்கு வருகிறது. அதன்பிறகு அங்கே…

கே.எஸ்.அதியமான் டைரக்சனில் உதயநிதி நடிக்கும் ‘ஏஞ்சல்’..!

அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது 'ஏஞ்சல்' என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு வெற்றிப்படமான “RX 100” படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும் “கயல்” ஆனந்தி…

மன்னர் வகையறா – விமர்சனம்

குடும்ப படங்கள் என்றால் என்ன என இன்றைய தலைமுறை கேள்வி கேட்கும் அளவுக்கு, திருவிழா கொண்டாட்டம் போல மன நிறைவை தரும் குடும்ப படங்கள் வருவது குறைந்தே போய்விட்டது. ‘மன்னர் வகையறா’. அந்தக்குறையை போகும் விதமாக வெளியாகியுள்ள படம் என்பதை…

பூபதி பாண்டியனிடம் உதவி இயக்குனராக வாய்ப்பு கேட்ட ஆனந்தி..!

ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் நடிகர் விமல் தானே தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. கமர்ஷியல் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், இளையலதிலகம்…

மார்ச்-9ல் பண்டிகை ; தேதி குறித்தார் விஜயலட்சுமி..!

நடிகையாக இருந்த விஜயலட்சுமி இரண்டு ஸ்டெப்ஸ் புரமோஷன் வாங்கி தயாரிப்பாளராக மாறி தயாரித்திருக்கும் படம் தான் ‘பண்டிகை’.. பெரோஸ் இயக்கியுள்ள இந்தப்படத்தின் நாயகன் கிருஷ்ணா.. நாயகி ஆனந்தி.. ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படம் வரும்…

பா.ரஞ்சித் தயாரிப்பில் கதிர்-ஆனந்தி..!

தயாரிப்பாளர் ஆவதற்கு இதுதான் சரியான நேரம் என நினைத்த இயக்குனர் பா.ரஞ்சித் தனது முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை தனது சீடரான மாரி செல்வராஜ் என்பவருக்கே கொடுத்து விட்டார். ரஞ்சித்திடம் மட்டுமல்ல, இயக்குனர் ராமிடமும் பணியாற்றியவர் தான் இந்த…

பறந்து செல்ல வா – விமர்சனம்

நாசரின் மகன் லுத்புதீன் பாட்ஷா கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் முதல் படம் இது.. தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை தேடி செல்கிறார் நாயகன் லுத்புதீன் பாட்ஷா. அங்கு நண்பன் சதீஷ், ஆனந்தி, ஜோ மல்லூரி ஆகியோருடன் ஒரே வீட்டில்…

விமல் – ஆனந்தி கூட்டணியில் உருவாகும் ‘மன்னர் வகையறா’..!

‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தை ஜூலை-1ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் நடந்துகொண்டு இருக்க, அதே சூட்டோடு சூடாக தங்களது அடுத்த படத்தை தயாரிப்பதற்கான வேலைகளில் ஏற்கனவே இறங்கிவிட்டது அரசு பிலிம்ஸ். படத்தின் பெயர் ‘மன்னர்…

சண்டிவீரன் – விமர்சனம்

கர்நாடகாவும் கேரளாவும் பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுத்துவரும் இந்த சூழலில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தினர் பக்கத்து ஊருக்கு தண்ணீர் தர மறுக்கும் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் சற்குணம்.…