மகாமுனி – விமர்சனம்
நடிகர் ஆர்யா இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் மகாமுனி. ஸ்டுடியோ கீரின் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்து தருண்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது
மகா, கால் டாக்சி டிரைவராக பணி புரிகிறார். இவரது மனைவி இந்துஜா. இவர்களுக்கு…