Browsing Tag

அமிதாப்

சைரா நரசிம்மா ரெட்டி – விமர்சனம்

சிரஞ்சீவி (நரசிம்மா ரெட்டி) ஆந்திராவில் ஒரு சிற்றரசராக ஆட்சி செய்து வருகிறார். ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப்படுத்தி இருந்த காலகட்டம் அது. சிற்றரசருக்கான அதிகாரங்கள் அவருக்கு இல்லை. ஆனாலும் மக்கள் அவர் மீது கொண்ட அதீத அன்பு, மரியாதை…

அமிதாப்பை தமிழுக்கு அழைத்துவந்த எஸ்.ஜே.சூர்யா..!

இந்திய சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் அமிதாப் பச்சன்.. தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் இவர் தெரிந்த முகம் என்றாலும் இத்தனை வருடங்களில் ஒரு தமிழ்ப்படத்தில் கூட இவர் நடித்ததில்லை.. சொல்லப்போனால் சூப்பர்ஸ்டார் ரஜினி கூட இவரை தமிழுக்கு…

ரஜினி, அமிதாப்பை இயக்கிவரின் டைரக்சனில் ஸ்ரீகாந்த்..!

முப்பது வருடங்களுக்கு முன்பே பாலிவுட்டில் அமிதாப், ரஜினி ஆகியவர்களை வைத்து படங்களை இயக்கிய பிரபல முன்னணி இயக்குனர் தான் கே.சி.பொகாடியா.. இவர் இயக்குனராக அறிமுகமானது 1987ல் தான் என்றாலும் அதற்கு முன்பிருந்தே பட தயாரிப்பிலும் கால்…

வி.ஐ.பி-2 டீசரை வெளியிட்டார் அமிதாப்..!

தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘வி.ஐ.பி-2’ உருவாகியுள்ளது.. முதல் பாகத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருந்தார். இந்த இரண்டாம் பாகத்தை ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா…

எட்டரை மாதங்களில் தனுஷ் ஒதுக்கிய 33 கதைகள்..!

  ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் இந்தியில் ஹிட் கொடுத்த தனுஷ், இதோ அடுத்த ஹிட் கொடுக்க ‘ஷமிதாப்’ ரிலீசுக்காக காத்திருக்கிறார். அமிதாப், பால்கி, இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், அக்ஷரா ஹாசன் என வலுவான டீமில் இணைந்திருக்கும் சந்தோஷமும் தைரியமும்…

இளையராஜாவிற்கு பாராட்டுவிழாவாக மாறிய ‘ஷமிதாப்’ ஆடியோ ரிலீஸ்..!

  தான் பிறந்த மண்ணையும், தமிழ் சினிமாவையும் தலை நிமிர வைத்த இசைஞானி இளையராஜாவை, முதலில் கொண்டாட வேண்டியது தமிழ் சினிமாதான். ஆனால் அவர்களை முந்திக் கொண்டது பாலிவுட். காரணம் இளையராஜாவின் தீவிர ரசிகரான பாலிவுட் இயக்குநர் பால்கி. இளையராஜா…

“நான் விஸ்கி.. தனுஷ் தண்ணி..” அமிதாப் உடைத்த ரகசியம்..!

  நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் இருந்த, தனுஷின் இரண்டாவது இந்திப்படமான ‘ஷமிதாப்’பின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. பால்கி இயக்கியுள்ள இந்தப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்புடன் இணைந்து நடித்துள்ளார் தனுஷ். கதாநாயகியாக கமலின் இளைய…

தலைவர்கூட ஹிருத்திக் ரோஷனுக்கும் ஒரு பிளாஸ்பேக் இருக்கு..!

  1986ல் ரஜினி ஹீரோவாக நடித்த இந்திப்படம் ‘பகவான் தாதா’. இந்தப்படத்தில் ரஜினியின் (வளர்ப்பு)மகனாக படுசுட்டித்த்னமான நடிபால் கலக்கியிருந்தான் ஒரு சிறுவன். அந்த சிறுவன் தான் இன்று 500கோடிகளுக்கு மேல் வசூலில் கலக்கிய ‘க்ரிஷ்-3’ படத்தின்…

மீண்டும் இந்தி நடிகையுடன் நடிக்கிறார் தனுஷ்..!

தனுஷ் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த ‘ராஞ்சனா’வின் ஹிட், இப்போது பால்கியின் ‘ஷமிதாப்’பில் அமிதாப்புடன் நடித்து வருவது இதெல்லாம் சேர்ந்து தனுஷை நார்த் இண்டியன்சுக்கு தங்களது பக்கத்து வீட்டு பையன் மாதிரி ஆக்கிவிட்டது.. அதனை விளம்பர…

“சீனியர் ஹீரோக்களுக்கும் கதை எழுதுங்க” – கமல் வேண்டுகோள்

இன்றைக்கு புதிது புதிதாக சினிமாவுக்குள் நுழையும் எழுத்தாளர்களானாலும் சரி, ஏற்கனவே பழம் தின்று கொட்டை போட்டவர்களானாலும் சரி.. தங்கள் மூளையை கூர் தீட்டிக்கொண்டு யோசிப்பது இளைஞர்களுக்கான, இளைய ஹீரோக்களுக்கான கதையைத்தான்.. ஆனால்…