Browsing Tag

அப்புக்குட்டி

இத்தாலியில் அஜித் நடத்திய போட்டோஷூட்..!

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும், இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது இத்தாலியில் நடைபெற்று வருகிறது. அஜித், ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வருகின்றன. கடந்தமுறை சிவா…

அப்புக்குட்டியை ஆளையே மாற்றிய அஜித்..!

‘வீரம்’ படத்தில் ‘தம்பி மயில்வாகனம்’ என அப்புக்குட்டியை அன்புடன் அழைக்கும் அஜித், அவரது திருமணத்தின்போது தனது கடை ஒன்றை அவருக்கு அவரது கல்யாணப்பரிசாக தந்து நெகிழ வைப்பார். கிட்டத்தட்ட நிஜத்திலும் அதே போன்றதொரு நெகிழ வைக்கும் செயலால்…

ஹாரர் படத்தில் ஸ்ரீகாந்துடன் இணைந்த லட்சுமிராய்..!

ஸ்ரீகாந்த்துக்கு ஓம் சாந்தி ஓம், நம்பியார் என இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. கிட்டத்தட்ட அவற்றின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதால் இப்போது அடுத்த படத்திற்கு பூஜை போடசொல்லிவிட்டார் ஸ்ரீகாந்த். படத்தின் பெயர்…

காதல் 2014 – விமர்சனம்

பருவ வயதில் பெண்கள் காதலிப்பது தவறில்லை.. ஆனால் தங்கள் நிலை மறந்து காதலனுடன் ஏகாந்தமாக இருக்க நினைப்பதும் அதற்காக அவர்கள் பாதுகாப்பற்ற இடத்தை தேர்ந்தெடுத்து வீணாக சமூக விரோதிகளுக்கு இறையாவதையும் தவிர்க்கும் பொறுப்பு பெண்களுக்குத்தான்…

அப்புக்குட்டியின் நாய் பஞ்ச் டயலாக் பேசுது..!

'அழகர் சாமியின் குதிரை' படத்தில் குதிரையுடன் நட்பு பாராட்டி நடித்திருந்தார் நடிகர் அப்புக்குட்டி. அந்தப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றார். தற்போது ‘எங்க காட்டுல மழை’ என்கிற படத்தில் நடித்துவரும்…

“தியேட்டர்களை இடிப்பதை கலாச்சார சீரழிவாக பார்க்கிறேன்” – நாசர் வருத்தம்

நம்ம ஊர்ப்பக்கம், குறிப்பாக தஞ்சாவூர் பகுதிகளில் நிலத்தின் அளவை பற்ரி சொல்லும்போது ‘குழி’ என குறிப்பிடுவார்கள். தற்போது அதை மையப்படுத்தி ‘ஒன்பது குழி சம்பத் ’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகியுள்ளது. புதுமுகங்கள் நடிப்பில் ஜா.ரகுபதி…