Browsing Tag

அனிதா

இன்சூரன்ஸ் மோசடியை அம்பலப்படுத்தும் தெருநாய்கள் இயக்குனர்

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பை பெரும். அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் “ படித்தவுடன் கிழித்துவிடவும் “ அந்த வசனத்தை தலைப்பாக கொண்டு ஒரு படம் உருவாகிறது. ஏற்கனவே மீதேன் திட்டத்தால்…

அரசியல்வாதிகளை மேடையில் வைத்துக்கொண்டே விளாசிய லாரன்ஸ்..!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட துயர நிகழ்வு இன்னும் யாருக்கும் மறந்திருக்காது. இந்நிலையில், அனிதா…

நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டவர்கள் நீட்டை எப்படி எதிர்ப்பார்கள்..? ; டி.ராஜேந்தர்…

மருத்துவம் படிக்க முடியவில்லையே என்கிற விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் திரையுலகினர் அனைவரும் தங்களது இரங்கல்களையும் அனிதாவின் குடும்பத்துக்கு ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.. நடிகர், இயக்குனர் டி.ராஜேந்தர்…

“நான் சொல்லாத விஷயத்தை அரசியலாக்க வேண்டாம்” ; லாரன்ஸ் வேண்டுகோள்..!

தனது முனி-4 படத்திற்கு பூஜை போடுவதற்காக திருப்பதி சென்றிருந்த ராகவா லாரன்ஸை தரிசனம் முடித்து வரும்போது மீடியா நபர்கள் சிலர் ஒன்றிரண்டு கேள்விகளை கேட்டுள்ளார்கள். அதில் சிலர் அவரது அம்மாவுக்கான கோயில் பற்றி கேட்டார்களாம். கோயில்…

மாணவி அனிதா வீட்டிற்கு விஜய் நேரில் சென்று ஆறுதல்..!

நீட் தேர்வு எனும் கொடிய அரக்கன் தனது எதிர்கால மருத்தவ கனவுக்கு உலைவைக்க வந்ததால் அனிதா எனும் மாணவி தனது உயிரை தானே மாய்த்துக்கொண்டார். இது தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திரையுலகில் இயக்குனர்கள் அனைவரும் ஒன்றுகூடி…

நீட் தேர்வு ; மாற்று வழிகளில் மாணவர்களை தயார்படுத்தும் சூர்யா..!

மாணவி அனிதாவின் மரணத்தினை தொடர்ந்து திரையுலகை சேர்ந்த பலரும் நீட் தொடர்பான பிரச்சினையில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். கல்வி பிரச்சனை தொடர்பாக திரையுலகம் ஒன்று கூடி இருப்பது ஆரோக்கியமான விஷயம். ஆனால் ஏற்கனவே மாணவர்களின்…

மாணவியின் மரணம் ; ரஜினி இரங்கல்..!

நன்றாக மதிப்பெண் வாங்கிய மாணவர்களையும் இந்த நீட் தேர்வு பாடாய்ப்படுத்துகிறது. அதற்கு இதோ ரத்தமும் சதையுமாக தனது உயிரையே பலிகொடுத்துள்ளார் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா. இந்த மரணம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையே உலுக்கியுள்ளது. மாணவியின்…